Flash Story
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

தீபம் – காலசக்கர சூட்சுமம்

இரு உருவங்கள் கலந்த வடிவமே தீபம். தீபம் வடிவத்தை பிரதானமாக கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியனை அதிபதியாக கொண்டவை என்பதை புரிந்தவன் சிறந்த ஜோதிடன்:

சூரியனை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் நெருப்பு மற்றும் நிலம் சார்ந்த ராசிகளை இணைப்பவை என்பது கால சக்கரத்தின் தனித்தன்மை.

நெருப்பு – ஆண் தன்மை
நிலம் – பெண்தன்மை

நிலமே மலை என்றும், நெருப்பே தீபம் என்றும் இணைத்து வழிபடுவதே கார்த்திகை தீபம். நிலமே வீடு என்றும், நெருப்பே தீபம் என்றும் இணைத்து வழிபடுவதும் தீபத்திருநாளில் தான். நிலமே அகல்விளக்கு எனவும், நெருப்பு அதனில் சுடர்விடும் ஜோதி எனவும் வழிபடுவதும் தீபத்திருநாளில் தான்..

கார்த்திகை – கார்த்திகை தீபம் – அர்த்தநாரீஸ்வர வடிவம்
உத்திரம் – மகர ஜோதி – ஹரிஹர கலப்பில் பிறந்த ஐயப்பனின் வடிவம்
உத்திராடம் – ஜோதிடவடிவம் – சங்கரநாராயண வடிவம்

Back To Top
CLOSE
CLOSE