Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

சீனியர் பெயரை வரிசையின் முதலில் மாற்றச் சொன்ன கபிலன்வைரமுத்து…

pizap.com14514797484181ஸ்ரீசாய் சர்வேஷ் தயாரித்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வருகிறது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கண்மணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். விவேகா ஒரு பாடலையும் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் பாடலாசிரியர் வரிசையில் முதலில் கபிலன்வைரமுத்துவின் பெயரும் இரண்டாவதாக விவேகாவின் பெயரும் அச்சாகியிருந்தது. படத்தில் அதிகப்படியான பாடல்களை கபிலன் எழுதியிருப்பதால் அவர் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்துவிட்டு கபிலன்வைரமுத்து இயக்குநரை அழைத்திருக்கிறார். “போஸ்டர்ல விவேகா பேர இரண்டாவதா போட்டிருக்கீங்க. அவர்தான் சீனியர். அவர் பேர்தான் முதல இருக்கணும். தயவு செய்து மாத்தீருங்க” என்று கேட்டிருக்கிறார். அதன்படி அனைத்து போஸ்டர்களிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனும் தம்பி ராமையாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார்.

Back To Top
CLOSE
CLOSE