Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Category: News

இசை மாமேதை ‘பாலமுரளி’ கிருஷ்ணா அவர்களின் அறக்கட்டளை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார்.

மறைந்த இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் அறக்கட்டளை சென்னையில் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார். இவ்விழாவில் திரு.T.V. கோபாலகிருஷ்ணன், திரு. நல்லி குப்புசாமி செட்டி ,திருமதி. சுதா ரகுநாதன் , திரு.உன்னி கிருஷ்ணன் மற்றும் cleaveland சுந்தரம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இவ்விழாவில் திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் பேசுகையில்,” பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஒரு இசை மாமேதை. ஒரு முறை நான் அவரிடம் , உங்கள் இசை கச்சேரிகளில் வாசிக்கும் கலைஞ்சர்கள் […]

“சாதனையாளர்களின் ஒரு அங்கீகாரமாக ‘லிப்ரா அவார்ட்ஸ்’ மாறும்” ; தயாரிப்பாளர் நம்பிக்கை!

“வெறும் பாராட்டு போதுமென நின்றுவிட கூடாது” ; குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..! டெக்னீசியன்களை அதிகமாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் லிப்ரா குறும்பட விழா..! சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. ஒரு காலத்தில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குனர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் என வழக்கமான பாதையில் செல்லாமல் குறும்படம் மூலமாக தனது திறமை இதுதான் என வெளிச்சம்போட்டு காட்டி அதையே […]

‘அடிமைப்பெண்’ ஜூலை 7ம் தேதி புதுப்பொலிவுடன் வெளியாகிறது

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், […]

Tamilnadu Film Distributors Federation Statement Regarding Movie Release

Tamil Nadu Tamil Nadu Theater Owners Association and has published today a joint partnership with the federation of film distributors. The 30.05.2017 (Tuesday) in the first state, the news is not true that the closure of theaters, 30.05.2017 (Tuesday) in the state on the usual theatrical run, the film has screnes that take place. Tamil […]

முதல் முறையாக காமெடி வேடத்தில் அதர்வா முரளி நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்“. இத்திரைப்படம் அம்மா கிரியேஷனின் சில்வர் ஜூபிலி திரைப்படமாகும். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கேஸண்ட்ரா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த கதைக்கு நான்கு கதாநாயகிகள் தேவைப்பட்டதால் இப்படத்தில் நான்கு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பொறுத்தவரை இவர்தான் கதாநாயகன், இவர்தான் காமெடியன், இவர்தான் […]

Back To Top
CLOSE
CLOSE