னிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட […]
ஒரு தைரியமான எழுத்தாளராக நான் ராஜா ரங்குஸ்கி படத்தில் நடிக்கிறேன்”சாந்தினி
“ரங்குஸ்கி என்ற பெயரை கொண்ட ஒரு தைரியமான எழுத்தாளராக நான் ராஜா ரங்குஸ்கி படத்தில் நடிக்கிறேன்” என்கிறார் கதாநாயகி சாந்தினி தமிழரசன் ‘வில் அம்பு’ படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது ‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கி வரும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘மெட்ரோ’ புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை சக்தி வாசன் மற்றும் […]
Producer Dhananjayan’s National Award Winning Critics and Photos
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி – அவரின் பிறந்த நாளுக்காக ‘பலூன்’ இல் பறந்து வந்த கேக்… ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி – ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், […]
இசைக்கான உரிமம் சங்கத்தில் செயற்க்குழு உறுப்பினரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் IPRS (Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்க்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் இந்த சங்கத்தின் தலைவராகவும், பதிப்புரிமை நிபுணராண அச்சில் போர்லர் நிரந்தர ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். THE INDIAN PERFORMING RIGHT SOCIETY LIMITED என்று அழைக்கப்படும் IPRS சங்கமானது வணிக இசை பயனர்களுக்கு உரிமங்கள் வழங்க மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக, அவர்களிடம் இருந்து உரிமம் சேகரித்து அதன் மூலம் ஒரு […]
பேய் இல்லாத திகில் படம் “உரு”
அன்புள்ள பத்திரிகை மற்றும் இணையதள நண்பர்களுக்கு, வணக்கம். ‘உரு’ படத்தின் செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்பியுள்ளேன். தங்களது பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ‘உரு’ படத்தின் செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பேய் இல்லாத திகில் படம் “உரு” வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து […]
சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் புதிய படம் ‘பாஸ் மூவீஸ்’ விஜய் கே செல்லையா தயாரிக்கிறார்
சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது தனித்துவமான கதைக்களங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் (இயக்குநர் V Z துரையின் இணை இயக்குநர்) இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் […]
Bharath Seeni was appreciated by Surya and Lingusamy
Director Vijay Milton has once again proved himself as creator. The commercial success and the critical acclaim has given big boost to the team of Vijay Milton. It is a must to say that the role of Bharath Seeni (Producer of Kadugu) in Kadugu, who plays as a die-hard Anirudh fan, is getting positive showers […]
Iravukku Aayiram Kangal movie Pooja
The shooting of the one-night-mystery film ‘Iravukku Aayiram Kangal’ will kick start from 31st March Only certain films have the potentiality to drag the Audience by its unique title. In that case, the one-night-mystery film which has a poetic title – ‘IRAVUKKU AAYIRAM KANGAL’ has created huge expectations among the Audience right from the day […]
Fashion Show
odeling is one of the leading companies in Chennai Chennai Models’, ‘Mr and Miss Fashion Icon of Chennai 2017’, the contest was held. Merit in choosing the models, new ways of promoting this contest to be held in the modeling industry. The contest, announced in January, registration, atisan, quarter-final, semi-final passing, the final was held […]