Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Category: News

ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் ‘நூறு சாமிகள்…’ பாட்டு பரிந்துரை!

ஐஃபா 2017 சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் ‘நூறு சாமிகள்…’ பாட்டு பரிந்துரை! விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு ‘நூறு சாமிகள் இருந்தாலும்….’ பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் […]

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் படைப்பாக “கூத்தன்” என்ற படத்தை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பாளர் திரு.நீல்கிரிஸ்முருகன் அவர்கள் தன்னுடைய மகன் ராஜ்குமார் B.E அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு : மாட்ஸ் DF.Tech, “கூத்தன்” கதை எழுதி இயக்குபவர் வெங்கி.A.L. நீல்கிரிஸ் ட்ரீம்ஸ் என்டேர்டைமென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா அரக்கோணம் அருகே உள்ள திருவெங்காடு சிவன் கோவிலில் 12ஆம் தேதி […]

வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை புதிய கின்னஸ் சாதனை

கலையின் மீது ஒரு கலைஞனுக்கு இருக்கும் காதலும், அர்ப்பணிப்பும் தான் அவனை மேதையாக்குகின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். தன்னுடைய சிறு வயது முதலில் இருந்தே டிரம்ஸ் இசை கருவியில் பயிற்சி பெற்று வரும் சித்தார்த் நாகராஜன், தற்போது வெறும் 60 வினாடிகளில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசை கருவியில் ஒலி எழுப்பி, புதிய கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறார். இவருடைய தந்தை நாகி பிரபல டிரம்ஸ் வித்துவான் மட்டுமின்றி, ஸ்ரீ இளையராஜா, வித்யாசாகர் உட்பட பல முன்னணி […]

“விழித்திரு திரைப்படத்தின் ஆறு பாடல்களை ஏழு இசையமைப்பாளர்கள் பாடியுள்ளனர்”

கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘விழித்திரு’. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் இந்த விழித்திரு படத்தை ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். விழித்திரு படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். […]

இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’யுடன் இணையும் நெட்பிலிக்ஸ்!

‘வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது VZ.துரை இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த ‘நெட்பிலிக்ஸ்’ எனும் நிறுவனம் பிரபலம் என்பது நாம் அறிந்ததே. அந்த நிறுவனம் சமீபத்தில் இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’ அவர்களை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவில் சந்தித்து இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளனர். […]

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..? அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.,” […]

“I can’t think of a time when I had more fun shooting a film than LIFE” says Ryan Reynolds

As a huge fan of the science fiction genre, Ryan Reynolds knows exactly what he wants from a movie experience that takes its audience on a journey that is out of this world. And making Life was a memorable experience, Ryan who plays Rory Adams – a space walker and engineer in the movie says, […]

The SSN Music Club – DooPaaDoo Music partner

Doopaadoo has been a successful portral for everything relating to Music and opened up doors for creative musicians who yearn to make it big in the music arena. It has been featuring aspiring musicians with their original compositions in high quality sound and having tremendous visual appeal and digital art. Every song is carefully analyzed […]

‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் சார்பில் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா

‘ரெயின்டிராப்ஸ்’ அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா, வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற இருக்கின்றது. ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்துகின்றனர். […]

Back To Top
CLOSE
CLOSE