“மாயா” வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ” மாநகரம்”. வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். படத்தில் கதையின் நாயகர்களாக ஸ்ரீ , சந்தீப் கிஷன் , சார்லி மற்றும் முனிஸ் கான் “ ராம தாஸ்” ஆகியோர் நடிக்கிறார்கள் . படத்தில் நடித்துள்ள நால்வருடைய காதாபத்திரமும் மிகவும் வித்யாசமாக அமைக்கப்பட்டுள்ளது. […]
கன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் ‘சக்ரவ்யுஹா’
கன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் ‘சக்ரவ்யுஹா’ கௌதம் மேனன் இயக்கத்தில் ,அஜித் குமார் கதாநாயகனாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து, அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களின் கரகோஷத்தையும் பெற்ற அருண் விஜய் தற்போது கன்னட சினிமாவில் ‘சக்ரவ்யுஹா’ திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே இவர் அறிவழகன் இயக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் 36 மணி நேர தொடர் சண்டை காட்சியில் நடித்தது பரவலாகப் பாராட்டப்படுகிறது. இவர் […]
உதவுவதற்கு எல்லை இல்லை என்பதை காட்டினார் ராகவா லாரன்ஸ்
சரண்யா என்கிற 15 வயது பெண் இருதய பதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார் லாரன்ஸ் தாது டிரஸ்ட் மூலம் அந்த பெண்ணிற்கு இருதய அறுவைசிகிச்சை செய்ய உதவினார். இப்பொழுது அந்த பெண் எழுந்து நடக்கிறார். லாரன்ஸ் அவர்கள் உதவி மூலம் நடக்கும் 129 வது அறுவைசிகிச்சை இது. சூப்பர் மாஸ்டர் ..
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் “குற்றப்பரம்பரை”
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கும் புதிய படம் மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை இயக்கவுள்ளார். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க […]
10 Movies Experience on one project “Motta Siva Ketta Siva” – Music Director Amrish!
10 Movies Experience on one project Motta Siva Ketta Siva. The responsibility and the trust from R.B Chowdry of Super Good Films and Vendhar Movies S. Madan and T. Siva made me fear for the first time in my life. Thanking my director Sai Ramani who had faith in me and took steps introducing me […]
இசைஞானி இசையில் பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளில் உருவாகும் “முத்துராமலிங்கம்”
1. 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”. கவுதம் கார்த்திக், கேத்த்ரின் திரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி A.செல்வம். 2. முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு […]
“நாளை முதல் குடிக்க மாட்டேன்”
திருக்குறள் பொருட்பாலில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளையும் உள்ளடக்கிய கதை, குறிப்பாக: உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர்” பொருள்: மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள் என்ற கருத்தை மையப்படுத்தியே ஒட்டுமொத்த திரைக்கதையும் பின்னப்பட்டுள்ளது. குடிபழக்கம் இல்லாத நபரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் பெண்ணிற்க்கும், குடிப்பழக்கத்தை தவிர வேறு எந்த பழக்கமும் இல்லாத ஆணிற்க்கும் திருமணம் […]
Thalli Pogathey single from Achcham Yenbadhu Madaiyamada – Jan 14th onwards
The sensational song that has taken Tamil music by storm Thalli Pogathey by AR Rahman that was featured in the trailer of Gautham Menon’s Achcham Yenbadhu Madaiyamada will be releasing on January 14 2015 and will be one of the highlight of festival of pongal. The trailer which crossed 1.5 million views has been the […]
Think Music Releases Maestro Ilaiyaraja 1000th Film- Thaarai Thappattai
Think Music is honoured to be part of the legendary Maestro Isaignani Ilayaraja’s 1000th film, ‘Thaarai Thappattai’ written and directed by Bala, featuring M.Sasikumar and Varalaxmi Sarathkumar in the lead and will mark a milestone in the history of Indian cinema. This album marks the 4th venture where the two legends have come together to […]
Arya and Anushka’s Biggest Release Inji Iduppazhagi Completes Censor “U”
PVP Cinema’s Inji Iduppazhagi has completed the censor formalities today. The censor board has issued a U certificate with minor cuts. Inji Iduppazhagi is a romantic family entertainer starring Arya and Anushka. Anushka essays the role of Sweety, who goes through a journey of discovery about inner beauty after facing barbs and criticism for her […]