Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

கீர்த்தி சுரேஷ்கு அடித்த யோகம் தனுஷ்வுடன் ஜோடி சேருகிறார்

கீர்த்தி சுரேஷ்கு அடித்தது ஜாக்பாட் ஆமாம் தற்போது சிவகர்த்திகேயன்வுடன் ரஜினிமுருகன் படத்தில் நாயகியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தில் நம்ம தனுஷ்வுடன் ஜோடி சேருறாங்க பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தை முடித்திருக்கும் தனுஷ், அதனைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். டெல்லியில் […]

நெருக்கடியின் உச்சத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஒரு தனி மனிதனை எப்படி எல்லாம் நெருக்கடி குடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ரஜினிக்கு குடுக்குறாங்க ரசிகர்களுக்கே மறந்துவிட்ட ‘லிங்கா’, அப்படம் சார்ந்த பிரச்சினைகளால் நடிகர் ரஜினிக்கு தொடர்ந்து நெருக்குதல்களைத் தந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக திகழ்கிறது, தன் வீட்டுக்கு முன்பு இம்மாதம் 13-ம் தேதி ‘லிங்கா பாதிப்புக் குழு’ விநியோகஸ்தர்கள் நடத்துவதாக அறிவித்துள்ள போராட்டம். லிங்கா இழப்பு சர்ச்சை, சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தார்களின் தளராத போராட்டம், அதன் தொடர்ச்சியான் விநியோகஸ்தர்கள் – தயாரிப்பாளர் சங்கம் மோதல், […]

வெற்றிமாறன் கதையில் அட்லி வசனத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வரும் இப்படத்தில் ஆர்யா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கெளவர வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய குணா மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, வசனங்களை அட்லீ எழுத இருக்கிறார். இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் […]

“ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம்.

இந்த “ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து “ஸ்கெட்ச்” போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள். ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை. 25 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் கதாநாயகனாக முருகா, பிடிச்சிருக்கு கோழி கூவுது […]

சொந்த தொழில் செய்ய விரும்பும் விஷ்ணு விஷால் ஜோதிடனாக கருணாகரன்

.மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”. அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதை களத்துடன் […]

உலக ‘பிரமாண்டத்தின் உச்சம்’ “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி எப்படி பாராட்டுவது……

‘பாகுபலி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் அதன் இயக்குநர் ராஜமெளலி பேசும்போது தான் சென்னையின் மைந்தன் என்பதை சொல்லி உணர்ச்சிவசப்பட்டார். “மும்பை உள்ளிட்ட பல ஊர்களில் மேடை ஏறி பேசியிருக்கிறேன். ஆனால், சென்னையில் பேசும்போது மட்டும்தான் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும். ஏனென்றால், நான் பிறந்தது, படித்தது, சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது எல்லாமே இந்த மண்ணில்தான். என்னை சினிமாக்காரனாக உருவாக்கியது சென்னைதான். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். இந்த மாதிரி படம் […]

‘காதலி காணவில்லை’ ஆனாலும் ரவுடி கதைதான்

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் “ காதலிகாணவில்லை “ கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்த்திகா நடிக்கிறார். மற்றும் ஜி.ஆர், சோப்ராஜ், ரேகா, அபூர்வா உட்பட பலர் நடிக்கிறார்கள். பிஷ்மா என்கிற இளைஞன் ஒரு அனாதை. ராவணன் என்கிற மந்திரி அடைக்கலம் கொடுத்து பெரிய ரவுடியாக வளர்த்து தன் மந்திரி பதவியை காப்பாற்றிக்கொண்டு முதலமைச்சராக துடிக்கிறான். பிஷ்மா தன்னை ஆளாக்கிய […]

நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது ‘அம்மணி’

பிரபல நடிகை / இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் ‘அம்மிணி’. தமிழ் திரையுலகில் அனைவராலும் மதிக்கப்பட்டும் தயாரிப்பாளர் Tag Entertainment நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது. அம்மணி பற்றி தயாரிப்பாளர் கூறுகையில் ‘ நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்லக் கதையை […]

“கா..கா…கா” ஆபத்தின் அறிகுறி

இந்தப்படத்தின் கதையானது சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தில் “காக்கா” முக்கிய கேரக்டராக வருகிறது, அதனாலேயே இப்படத்திற்கு “கா..கா..கா” என காக்கா எழுப்பும் சத்தம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது, இதில் அசோக் கதாநாயகனாக நடிக்க, மேகாஸ்ரீ (அறிமுகம்), ஸ்ருதி ராம்கிருஷ்ணன் இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர், காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார், இவர்களுடன் நாசர் மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயசுதா தமிழில் நடிக்கிறார், குழந்தை நட்சத்திரம் யுவினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பானது […]

லஷ்மிமேனன் பாடிய “ஃபில்டர் ஃகாபி”

நாகேஷ்வரராவ் தயாரிப்பில் ‘ஹோலி ஹவ் ட்ரீ’’ பட நிறுவனம் சார்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது ‘ஃபில்டர் காஃபி’’ திரைப்படம். “தமிழ் பாரம்பரியத்தில் ஃபில்டர் காஃபி தவிர்க்கமுடியாத ஒன்று. எல்லாவித விருந்துகளிலும், விருந்தோம்பல்களிலும் ஃபில்டர் காஃபிக்கு முக்கிய இடமுண்டு. அதைப்போலவே நான் இயக்கப்போகும் ஃபில்டர் காஃபி திரைப்படமும், தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம்பெறும்” என்றவரிடம் படத்தின் கதை பற்றி கேட்டபோது, “ஒருவரை உபசரிப்பது, வரவேற்பது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கும் நிகழ்விற்கும்கூட காஃபி அவசியமாகிவிட்டது. அதுவும் ஃபில்டர் காஃபி என்றால், […]

Back To Top
CLOSE
CLOSE