Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

புதுமுக இயக்குனர் குகன் இயக்கும் ‘சவாரி’

Tag Entertainment நிறுவனம் சார்பில் சர்வதேச அரங்கில் கப்பல் வணிகத்தில் புகழ் பெற்ற தொழில் அதிபர் வெண் கோவிந்தா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் குகன் இயக்கும் திரைப்படம் ‘சவாரி’. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம் செட்டி, ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ்காந்த் , கார்த்திக் யோகி, கவிதாலயா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர் . அன்றாடம் சாலையில் நாம் பற்பல வாகனங்களை பார்க்கிறோம். சைக்கிள் முதல் ஹம்மர் வரை ஒவ்வொரு வண்டியும் அதன் […]

காமெடி கலக்கல் படம் “ விந்தை “

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரத்தீஷ்கண்ணா / இசை – […]

RSSS Pictures S. தணிகைவேல் வழங்கும் “மதுரை மா வேந்தர்கள்”

நேற்று இன்று’, ‘இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களை பெரியளவில் வெளியிட்ட நிறுவனம் S. தணிகைவேல் அவர்களின் RSSS PICTURES. தற்போது ‘மதுரை மா வேந்தர்கள்’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தன் மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை எப்படி கதாநாயகனும் அவனது நண்பர்களும் மீட்டெடுத்தார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படக்கியுள்ளார் இயக்குனர் V.K. விஜய் கண்ணா. […]

உலகமெங்கும் மே 1ல் வெளியாகிறது வை ராஜா வை.

தரமான படங்களை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து சரியான நேரத்தில் மக்களை சென்றடைவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். தற்போது இவர்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, ஐஸ்வர்யா ஆர் தனுஷ் அவர்களின் நுட்பமான இயக்கத்தில் உருவான “வை ராஜா வை” விரைவில் திரைக்குவரவிருக்கிறது. இப்படத்தில் நவரசத்துடனும் இளமை துள்ளளுடனும் “இளமை நாயகன்” கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், “அழகிய தமிழ் மகள்” பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர், டானியல் பாலாஜி […]

ராகவா லாரன்சை பாராட்டிய இளையதளபதி விஜய்

இளையதளபதி விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள். காஞ்சனா – 2 படத்தின் மெகா ஹிட் பற்றி கேள்விப்பட்ட இளையதளபதி விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்க்கு அழைத்து மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நல்ல நண்பர் வாழ்த்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.திரை உலக நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் படம் மிக பெரிய வெற்றி பெற்று உள்ளது.காஞ்சனா – 2 படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள்,திரைஅரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபத்தை […]

“பேட் பாய்ஸ்”பாடலாசிரியர் கருணாகரன்

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் வெற்றி பாடலான “பேட் பாய்ஸ்” பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் வார்த்தை ஜாலத்தில் நுழைந்தார். அதனை தொடர்ந்து SS தமன் இசையில் டமால் டுமில் படத்தில் உஷா உத்துப் பாடிய டமால் டுமில் பாடல் மூலமாக ஜொலித்தார். […]

‘யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை’

KDFC’s கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் ‘யோக்கியன் வாரான்; செம்பை தூக்கி உள்ள வை’ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. வெளியுலகம் தெரியாத இரண்டு கிராமங்களுக்கிடையே பகையாகி பிரச்சனையானால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. இப்படி உள்ள கிராமங்களில் ஒரு கிராமத்தை சேர்ந்த பொண்ணும், இன்னொரு கிராமத்தைச் சேர்ந்த பையனும் காதலிக்கிறார்கள். இவர்கள் தங்களது கிராமத்தின் பரம்பரை பகையையும் மீறி எப்படி இணைகிறார்கள் என்பதுதான் இந்த காமெடி கலந்த காதல் படத்தின் மையக் கரு. இப்படத்தில் […]

“ நட்பதிகாரம் – 79 “ ல் தேவா பாடிய கானா

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார். படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்… […]

R.பாண்டியராஜன் இயக்கத்தில் மீண்டும் ஆண்பாவம் 99%.

R.பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெற்றிப்படமான ஆண்பாவம் படத்தை மீண்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து R.பாண்டியராஜன் இயக்குகிறார். பாண்டியராஜன் மகன் பிரிதிவிராஜன் பாண்டியராஜன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வஜ்ரம் படத்தை தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை R.சங்கர் தயாரிக்கிறார், நிர்வாக தயாரிப்பு K.சிவசங்கர், மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரளாவிலுள்ள ஒற்றப்பாலத்தில் விரைவில் ஆண்பாவம் 99% படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

பிரமாண்டமான செட்டில் ” புலி” பாடல் காட்சி

நடிகர் விஜய் நடித்து வரும் புலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்பதி அருகே சுமார் 2௦௦ தச்சு தொழிலாளர்கள் உழைப்பில் உருவான பிரமாண்டமான அரங்கில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டு மாதங்களில் முழுமையாக படம் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ஸ்ருதிஹாசன், ஹன்ஷிகா, கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புதேவன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்

Back To Top
CLOSE
CLOSE