கத்தி கேம் ஹாலிவுட் பட பாணியில் தற்போது திரைப்படங்களுக்கு கேம்ஸ் செய்வது தமிழ் சினிமாவிலும் பரவி வருகிறது. கோச்சடையான் இதில் முதல் என்றால் கத்தி அதன் மேம்பட்ட வடிவாக வந்துள்ளது. குறுகிய காலத்தில் ஒரு லட்சம் டவுண்லோடுகள் செய்யப்பட்டுள்ளது ஒரு சாதனை. தற்பொழுது கத்தி கேம் ஆப்பிள் IOS – லிம் வெளியிடப்பட்டுள்ளது! சரியான முறையில் தமிழ் திரைப்பட உலகம் இதனை பயன்படுத்தி கொண்டால், வருங்காலத்தில் தயாரிப்பு தரப்பிற்கும், கேமிங்கில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்! […]
தனது பிறந்தநாள் அன்று தனது தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்
தனது பிறந்தநாள் அன்று தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நாளை (29.10.2014) தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவ சிலை ராஜாஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார். அதை பற்றி அவர் கூறியதாவது…. · தாயின் […]
படிப்படியான வெற்றியை தொட்டிருக்கிறேன் பெப்சி தலைவர் G.சிவா
படிப்படியான வெற்றியை தொட்டிருக்கிறேன் பெப்சி தலைவர் G.சிவா அழகியல் கொண்டது சினிமா அதே நேரம் இதில் ஜெயிக்க அசாத்திய துணிச்சலும், பொறுமையும் வேண்டும். அப்படி எதிர்நீச்சல் போட்டு இன்று ஓரளவு உயரத்தை தொட்டிருக்கிறார் பெப்சியின் தலைவரான G.சிவா. அவரை சந்தித்து இந்த வெற்றியின் உயரம் எப்படி? என்றோம்.. ஒவ்வொரு படியாக ஏறி ஜெயிப்பது தான் அர்த்தமானது எடுத்தவுடனே உயரத்துக்கு போக முடியாது. ஆரம்பத்தில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களில் காமிரா உதவியாளராகப் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் R.H.அசோக் ஒளிப்பதிவு […]
சமுத்திரகனியின் “ கிட்ணா “ படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா
சமுத்திரகனியின் “ கிட்ணா “படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார். தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட “கிட்ணா “என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் […]
பசங்க கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் “ வஜ்ரம் “
பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் “ வஜ்ரம் “ S.D.ரமேஷ்செல்வம் இயக்குகிறார் விஜயகாந்த் நடித்த “ உளவுத்துறை” அருண்விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களை இயக்கியவர் S.D.ரமேஷ்செல்வன் இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு “வஜ்ரம் “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். “வஜ்ரம் “ படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் […]
ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வேண்டுகோள்
பெரும் மோசடி செய்துள்ள அகி மியூசிக் வெளியிடும் எனது சிடிக்களை வாங்க வேண்டாம் – ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வேண்டுகோள் சமீபத்தில் இளையராவின் பாடல்களை முறைகேடாக பயன் படுத்திவந்த மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் உட்பட இன்னும் சில நிறுவனத்திற்கும் சென்னை உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அந்த செய்தி சில நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் வெளி வந்தது நினைவிருக்கலாம். ஆனாலும் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பல்வேறு வழிகளில் […]
நடிகர் தயாரிப்பாளர் சைமனுக்கு டாக்டர் பட்டம்..
நடிகர், தயாரிப்பாளர் சைமனுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக் கழகம் வழங்கியது! தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்தவரும், சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தின் தயாரிப்பாளருமான சலோன் சைமனை சிறந்த மனிதாபிமானி என்று பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. கொச்சியைச் சேர்ந்த சைமன் தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தைத் தயாரித்தார். அடுத்து, ‘ஒரே […]
ரசிகர்களுக்கு இளையராஜா போட்டி
ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இளையராஜா! கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் […]
என் கெட்ட பெயரை மாற்றுவேன்! இயக்குநர் சாமி!
என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி! ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’. பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்தி வருகிறது. சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல் தொடர்ந்து வருகிறது.’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி. […]
சீவி குமாரின் தயாரிப்பில் மூன்று படங்கள்
எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயலே. அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும். பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் “எனக்குள் ஒருவன்” பிரசாத் இயக்கத்தில் தயாரித்துள்ள சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது மேலும் […]