1000 படங்களுக்கு இசை அமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்! உலக சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பாராட்டு விழாவில் பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் […]
வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில்
“வெள்ளக்காரதுரை” வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில் கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்காரதுரை படம் வெற்றிப்பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்க இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருகிறது. விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார் இயக்குனர் எழில்.
ஜல்லிக்கட்டு தடைகளை உடையுங்கள் – கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு தடைகளை உடையுங்கள் மத்திய மாநில அரசுகளுக்குக் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் உயரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வோர் இனத்திற்கும் நில அடையாளம் மொழி அடையாளம் கலை அடையாளம் கலாசார அடையாளம் உண்டு. தமிழ் இனத்தின் […]
ரசிகர்களுக்கு நன்றி கூறும் ஜீ.வி.பிரகாஷ்
ஜாம்பவான்களின் மத்தியில் பொங்கலுக்கு வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.டேவிட்-கோலியாத் கதையை மீண்டும் மேடை ஏற்றியது போல் அமைத்துள்ளது என திரையுலகம் கூறிவருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார், கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள GV பிரகாஷ் குமார் .அதே வேளையில், தனது குடும்பத்திற்கே உண்டான பணிவுடனும், அமைதியுடனும் ரசிகர்களுக்கு தனது நன்றியினை வெளிபடுத்தியுள்ளார். “ எனக்கு தங்கள் ஆதரவை , அன்பை அளித்து வரும் ஊடக மற்றும் ரசிகர் நண்பர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் […]
அதர்வா – தி ஆரிஜின்
நாவலாசிரியர் ரமேஷ் தமிழ்மணி கட்டிடகலைஞர் திரு. ரமேஷ் தமிழ்மணி. சென்னையை தலைமையிடமாய் கொண்ட BLD டிசைன் ஸ்டுடியோ நிறுவனத்தை 2007ல் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை வடிவமைத்துள்ளனர். ‘அதர்வா’ நாவலின் ஓவியரின் நட்பு இந்நாவலுக்கு வித்தாய் அமைந்தது. விர்சு ஸ்டுடியோஸ் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை தாளாளர் வேல் மோகன் மற்றும் BLD டிசைன் ஸ்டுடியோ தலைமை நிர்வாகி ரமேஷ் தமிழ்மணி, தொழிலதிபர் […]
ஜெய்யை புகழும் “புகழ்” பட தயாரிப்பாளர் .
ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரியதாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில் ஜெய் நடிக்கும் ‘ புகழ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத் , ஜெய் தரும் ஒத்துழைப்பை கண்டு வியந்து பாராட்டுகிறார். சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி , வடகறி ஆகிய வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு பையன் என புகழப்படும் ஜெய் தற்போது வலியவன் மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். […]
‘கப்பல்’ பட கதாநாயகி சோனம் பஜ்வா
சோனம் பாஜ்வா சோனம் பாஜ்வா சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவுகளில் மிக பிரகாசமான எதிர் காலம் உள்ளவர் என திரை உலக வல்லுனர்களால் கணிக்க படுகிறார். அவரது முதல் படமான ‘கப்பல்’ பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கும் அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். கோதுமை நிறமும,உடற் கட்டும் அவருக்கும் பஞ்சாப் மண்ணுக்கும் உள்ள ஜன்ம தொடர்பை பறை சாற்றும். ‘.நான் பஞ்சாபை சேர்ந்தவள் எனக்கு பெரும்பாலும் நண்பர்கள் தமிழ் […]
நார்வே தமிழ் திரைப்பட விழா
திரைப்படங்கள்தெரிவுசெய்யப்படுவதர்கானநிபந்தனைகள்.: 01.தமிழ்மொழியையும், தமிழர்களுடையகலை, கலாச்சாரத்தைஅடையாளபடுத்துவதாகஇருக்கவேண்டும். 02. திரைப்படத்தில்சொல்லப்படுகின்றகருத்துதமிழ்சமூகத்தைநல்வழிப்படுத்துவதாகஅமையவேண்டும், 03. உலகத்தமிழர்களின்இன்ப, துன்பங்களைப்பேசுவதாகவும், தமிழர்களின்நியாயமானவிடையங்களுக்குபாதகமற்றமுறையில்இருக்கவேண்டும். 04. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும்படத்தின்கதையோடுநெருங்கியதொடர்புஇருக்கவேண்டும். 05. தமிழ்இலக்கியங்கள், தமிழர்வரலாறுசார்ந்ததிரைப்படங்களுக்குமுக்கியத்துவம்அழிக்கப்படும். 06. திரைப்படத்தின்நேரம்மூன்றுமணித்தியாலங்களுக்குஉட்பட்டதாகஇருக்கவேண்டும். 07. உங்கள்திரைப்படங்கள்திரையிடுவதர்கானவடிவங்கள்(format) DCP, Blu-Ray இல் பதிவுசெய்துஅனுப்பிவைக்கவேண்டும். 08. உங்கள்திரைப்படங்கள் 01.01.2014இல்இருந்து 31.12.2014திகதிக்குமுன்வெளியிடப்பட்டதாகஇருக்கவேண்டும். 09. நோர்வேயில்உள்ளதிரைஅரங்கங்களில்வெளியிடபடாத, குறைந்தசெலவில்தயாரிக்கப்பட்டபடங்களுக்குமுன்உரிமைவழங்கப்படும். 10. திரையிடப்படும்திரைப்படங்கள்ஆங்கிலத்தில்எழுத்துவடிவில்இருக்கவேண்டும்( withSubtitle ) 11. எங்கள்தெரிவுக்குழுவால்தெரிவுசெய்யப்படும்படங்கள்மட்டுமேஏற்றுக்கொள்ளப்படும், ஏன்தெரிவுசெய்யப்படவில்லைஎன்பதற்கானகாரணங்கள்வழங்கப்படமாட்டாது. 12. எங்களால்தெரிவுசெய்யப்பட்டதிரைப்படங்கள்எம்மால்திருப்பிஅனுப்பிவைக்கப்படமாட்டாது. 13. உங்களுடைய திரைப்படப் பிரதிகள் மீண்டும் தேவைப்படின்அதை அனுப்புவதற்கானசெலவினைஏற்றுப்பெற்றுக்கொள்ளலாம். 15. தெரிவுசெய்யப்படும்சிலதிரைப்படங்கள் “தமிழர்விருதுக்கான ” போட்டியில்பங்குபெறாமல், விசேடகாட்சிகளாகவும்காண்பிக்கப்படும். — குறும்படபோட்டிக்கானவிதிமுறைகள்: […]
’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ் 50 இசை நிகழ்ச்சி
பாசமிகு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு உளம்கனிந்த வணக்கங்கள், தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ். திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம் வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான […]