Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

நடன இயக்குனர் சம்பத்ராஜ் இயக்கும் “ இனி அவனே “

தமிழ்தாய் கிரியேசன்ஸ், ANA மூவி கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஆர்.மணிகண்டன் நசீர் அகமது இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “இனி அவனே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, திரு ரங்கா, மிட்டாய், காதலி என்னை காதலி போன்ற படங்களில் நடித்தவர். கதாநாயகியாக ஆஷ்லீலா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக சசி, இன்னொரு நாயகியாக ரூபி நடிக்கிறார்கள். மற்றும் பவானி ரெட்டி, புதுமுகம் நாகேஷ் […]

எனக்கு நாற்காலி ஆசை இல்லை – நடிகர் விஷால்

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடிகர் விஷால் தன்னளவில் பல மாற்றங்களை செயல்படுத்தவுள்ளார்.முதலில் தன் ரசிகர் மன்றத்தை மாற்றங்கள் செய்து நற்பணி இயக்கமாக மாற்றி 5-4-2015 முதல் நடைமுறைப் படுத்த இருக்கிறார். இது பற்றி விஷால் கூறும் போது ” நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் பாடங்கள் கிடைத்தன. திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று […]

“உறுமீன்” பட விழாவில் பாபி சிம்ஹா சவால்

“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ” படத்தின் இயக்குனர் மருது பாண்டியன் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா பேரில் ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் பாபி சிம்ஹா தன்னையும் தன் படத்தயாரிப்பாளரையும் இப் படத்தின் டப்பிங் பேச அழைத்த பொது பாபி 25,00,000 லட்சம் சம்பளம் குடுக்கணும் இல்லைனா இந்த படத்தின் லாபத்தில் பங்கு குடுக்கணும் என்று மிரட்டியதாக சொன்னார். ஆனால் நேற்று நடந்த உறுமீன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இதை பற்றி […]

ராஜீவ் மேனனின் Mindscreen Film Institute

ஒளிப்பதிவாளர் திரு.ராஜீவ் மேனனால் கடந்த 2௦௦6 ம் ஆண்டு திரைப்படங்களில் சிறந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்குவதற்காக துவங்கப்பட்டது.மிக குறைந்த காலத்தில் சிறந்த தொழில்நுட்பக்கல்லூரியாக பெயர் பெற்றது இப்போது வரும் மே 6ம் தேதி முதல் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக நடிகர்/இயக்குனர் திரு.பிரதாப் போத்தன்,நடிகை செல்வி.அர்ச்சனா (இரு முறை தேசிய விருது பெற்றவர்) மற்றும் நடிகர் திரு.தலைவாசல் விஜய் ஆகியோரின் வழிகாட்டுதலோடு 6 மாத நடிப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இதற்காக ராஜீவ்மேனன் தனது நேரடி மேற்ப்பார்வையில் ஆசிரியர்களை […]

“காவல்” என்று பெயர் மாறிய “நீயெல்லாம்நல்லாவருவடா”

சில மாதங்களுக்கு முன்பு திரை நட்சத்திரங்கள் படைசூழ “நீயெல்லாம் நல்லா வருவடா” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் முதல் முன்னோட்டம் வெளியிடு நடைப்பெற்றது. படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னனி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் முன்னனி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஏனெனில் தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்ற டீசர் இதற்கு முன்பு வந்ததில்லை என்பதால் அனைவரின் பாராட்டையும் பெற்றது. தொடர்ந்து நடைபெற்று வந்த படபடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதும், படத்தின் முக்கிய பணிகள் […]

சிம்ரனின் அடுத்த அவதாரம் ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’

தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’ வை வெளியிட்டு பேசிய சிம்ரன் கூறியதாவது “ எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. என் கணவர் […]

Baby First Look Poster

வெண்ணிலா வீடு, ஐவராட்டம், CSK போன்ற வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்த திரு வெங்கடேஷ் ராஜாவின் “தி வைப்ரண் மூவிஸ்” நிறுவனம் தற்போது இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய B.சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் “பேபி” என்னும் புதிய படத்தை உலகெங்கும் வினியோகம் செய்யவுள்ளனர். இப்படத்தின் Digital Motion Poster வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சரியாக மாலை 6 […]

ஞானவேல்ராஜாவிற்கு உதயநிதி கண்டனம்

கொம்பன் படத்திர்க்கு அரசியல் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு அப்படத்தை திரையிட்டு காட்ட நீதிமன்றம் கொம்பன் தயாரிப்பு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காலை கிருஷ்ணசாமி மற்றும் நீதிபதி தரப்புக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கிருஷ்ணசாமி ஏகப்பட்ட இடையூறுகளை செய்ய எரிச்சலடைந்த நீதிபதிகள் சிறிது நேரத்திலேயே கிளம்பி சென்றனர். கிருஷ்ணசாமி தரப்பு முழுமையாக படத்தை பார்க்காமல் சென்றனர். இதனையடுத்து கொம்பன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் சங்க தலவரான சரத்குமாருடன் நேற்று […]

ஸ்ருதிக்கு ஆதரவாக புலி பட தயாரிப்பாளர் அறிக்கை

திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் ஸ்ருதிஹாசன் ! ————————————————————————- விஜய்யின் ‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் ! PVP நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால், ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் புதிய படத்திற்கு சென்றுவிட்டார் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. எங்களது தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, […]

பிரேம்ஜி – அத்வைதா – லீமா நடிக்கும் “ மாங்கா “

ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் “ மாங்கா “ இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – செல்வா.ஆர்.எஸ் இசை – பிரேம்ஜி அமரன் படத்தொகுப்பு – சுரேஷ்அர்ஸ் கலை – Dr.ஸ்ரீ நடனம் – அஜெய்ராஜ் சண்டை பயிற்சி – மிரட்டல்செல்வா கதை, திரைக்கதை, […]

Back To Top
CLOSE
CLOSE