Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: தமிழ் செய்திகள்

இயக்குனர் A. வெங்கடேஷ் “ரொம்ப நல்லவன்டா நீ”

அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் […]

PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero)

PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero) புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா , மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதப்பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவில் , ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் MM கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை […]

பாடலாசிரியர் பா.மீனாட்சிசுந்தரத்தின் “மையல் நேரத்துத் தேநீர்”

இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜயிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர். தற்போது, ராட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கச்சாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் எட்டுத் திக்கும் மதயானை திரைப்படத்தில் “நெல்லைச் சீமை இது நெல்வேலி பூமி இது” என்று திருநெல்வேலியின் பெருமைகளைச் சொல்லும் பாடலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்லை வட்டர வழக்கிலேயே எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

இன்று ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா லாரன்ஸ் ஏற்பாடு

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது. மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகள் நடக்க உள்ளது. ராகவேந்திரர் திருவீதி உலாவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சென்ற வருடம் மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த வருடம் சுமார் […]

வஜ்ரம் படத்திற்கு U சான்றிதழ்

இயக்குனர் S.D.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் உருவான வஜ்ரம் படம் மறு படப்பிடிப்புக்கு பிறகு U சான்றிதழ் பெற்றுள்ளது. படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

வெற்றிகரமாக 390 திரையரங்குகளில் சண்டமாருதம்

வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம் 20-02-2015 உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது. படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் கூடுதலாக 70 திரையரக்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. படம் வெற்றியான மகிழ்ச்சியில் இருக்கும் சரத்குமார் படக்குழுவினரை அழைத்து விருந்து வைத்து கொண்டாட இருக்கிறார்.

‘தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்

இயக்குனர் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.VVR Cinemask வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் அபரிபிதமான ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அந்த டீசரில் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே அந்த வரவேற்ப்பிற்கு பெரும் காரணமாய் அமைந்தது. “ ராஜேந்திரன் சார் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் […]

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளிவந்த “முருகாற்றுப்படை” வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் முருகானந்தம் மற்றும் நடிகர் சரவணன் இணைவுள்ளனர். தனது முதல் படத்தில் நகர வாழ்வியலை காண்பித்த இயக்குனர், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனை படம்பிடிக்கவுள்ளார். கருணல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.

அர்ஜுன் – ஷாம் நடிக்கும் “ ஒரு மெல்லிய கோடு “

A.M.R.ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன் – ஷாம் நடிக்கும் “ ஒரு மெல்லிய கோடு “ இளையராஜா இசையமைக்கிறார் குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார். இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி […]

ரொம்ப நல்லவன்டா நீ

இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கதில் வெளிவரவுள்ள ‘ ரொம்ப நல்லவன்டா நீ’ திரைப்படம் ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் வானொலி என ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ரோபோ’ சங்கர், ஸ்ருதி பாலா, வெண்ணிறாடை மூர்த்தி, ஜான் விஜய் என நகைச்சுவை பட்டாளத்துடன் நடித்த அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். “ இயக்குனர் வெங்கடேஷ் சார் என்னை முதலில் கதை சொல்ல அழைத்த போது, ஒரு பொறி கலங்கும் ஆக்ஷன் படமாக இருக்கும். […]

Back To Top
CLOSE
CLOSE