தமிழ் சினிமா வரலாற்றில் 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் “ நடு இரவு” ஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் “ நடு இரவு “ அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இந்த நடு இரவுதான். கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா,ஆயிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாப்பதிரத்தில் மோனிகா என்ற […]
ஜப்பானில் சூறாவளியில் சிக்கிய ‘பென்சில்’ படக்குழு
ஜப்பானில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது பென்சில் பட கதாநாயகர் ஜி.வி.பிரகாஷ் உள்பட மொத்த குழுவினரும் கடும் சூறாவளியில் சிக்கிக் கொண்டனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் பென்சில். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு அண்மையில் ஜப்பானில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட நூரி எனும் கடும் சூறாவளியில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் சிக்கித் தவித்தது தெரிய வந்துள்ளது. ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படக்குழுவினர் விஞ்ச் மூலம் மலை உச்சிக்கு […]
பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க துடிக்கும் படம் “ காத்தம்மா“
பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க துடிக்கும் படம் “ காத்தம்மா“ பிரபல ஒளிப்பதிவாளர் M.D.சுகுமார் இயக்குனர் போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜில்லன் பாடல்கள் – பரிதி கலை – மில்டன் நடனம் – ரமேஷ்ரெட்டி எடிட்டிங் – ரேய்மண்ட் […]
மூன்று இயக்குநர்களுடன் இணையும் விஜய்
கத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கப்போவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை தமீம் பிலிம்சும், பி.டி.செல்வகுமார் இவர் விஜய்யின் பிஆர்ஓ என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சியிடம் நீண்ட காலமாக பணிபுரிந்து வருவதால்தான் இந்த அரிய வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விஜய். கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய் கதாபாத்திரத்துக்கு மயிலு ஸ்ரீதேவி நடிக்கவிருக்கிறார். மகன் விஜய் கதாபாத்திரத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் […]
மைலாஞ்சி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் கலையரசன்
மைலாஞ்சி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் கலையரசன் மெட்ராஸ் படத்தில் தன் தனித்துவமான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் பலரது பாராட்டையும் பெற்ற கலையரசன், “மைலாஞ்சி” என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரேகா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல எழுத்தாளரான அஜயன்பாலா கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரபல இயக்குனர் விஜய்யுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை அமைக்கிறார் அஜயன்பாலா. கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, மதுரை முத்து மற்றும் பலர் நடிக்கின்றனர். […]
ராடன் மீடியா வழங்கும் தாமரை – மெகா தொடர்
ராடன் மீடியா வழங்கும் தாமரை – மெகா தொடர் உங்கள் சன் டிவியில், மதிய நேர தொடர்களில் ராடான் மீடியா ஒர்க்ஸ் வழங்கும், மாபெரும் வெற்றி தொடர் இளவரசி 1250 எபிசொடுகளை கடந்து, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியுடன், வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து ராடன் மீடியா ஒர்க்ஸ், அதே நேரமான மதிய 1.30 மணிக்கு தினமும் திங்கள் முதல் சனி கிழமை வரை தாமரை என்கின்ற புதிய மெகா தொடரை ஒளிபரப்ப உள்ளது. […]
தல 55 படத்தின் டைட்டிலை அறிவித்துவிட்டனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படத்தின் டைட்டிலை ஒரு வழியாக தற்போது அறிவித்துவிட்டனர். இப்படத்திற்கு ”என்னை அறிந்தால்” என்று தலைப்பு வைத்துள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கிறார்கள். காமெடியனாக விவேக் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும், ஒளிப்பதிவாளராக டான் மெக்கத்தூர் பணியாற்றுகிறார்கள். இன்று டான் மெக்கதூர் பிறந்த நாள் என்பதனால் அவரின் பிறந்த நாள் பரிசாக இந்த டைட்டிலை வெளியிட்டுள்ளார்கள். தலைப்பை எதிர் நோக்கி தவம் கிடந்த அஜித் […]
மகேந்திரன் – மனிஷாஜித் நடிக்கும் “ விந்தை “ லாரா இயக்குகிறார்
மகேந்திரன் – மனிஷாஜித் நடிக்கும் “ விந்தை “ லாரா இயக்குகிறார் காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், […]
A & P குரூப்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “ சவாலே சமாளி “
“ சவாலே சமாளி “ அசோக்செல்வன் – பிந்துமாதவியுடன் சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படத்திற்கு “ சவாலே சமாளி “ என்று பெயரிட்டுள்ளனர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக தெரிவித்தார் இயக்குனர் சத்யசிவா. சூதுகவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த […]
ஜப்பானில் பென்சில் படத்தின் பாடல் படபிடிப்பு ஜீவி பிரகாஷ் ஸ்ரீ திவ்யா பங்கேற்பு
கல்சன் மூவிஸ் தயாரிக்கும் முதல் படமான “பென்சில்” படபிடிப்பின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 25 பேர் கொண்ட குழு படத்தின் 2 பாடல்களை படம்பிடிக்க நாளை ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு பயணிக்கின்றனர். கவிஞர் தாமரை வரிகளில் “கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே” மற்றும் “யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்” என்ற இரண்டு பாடல்களுக்கு ஜீவி பிரகாஷ் குமாரும், ஸ்ரீ திவ்யாவும், நடன இயக்குனர் ஷெரிப்பின் அசைவுகளுக்கு நடனமாடவுள்ளனர். இயக்குனர் மணி நாகராஜ் […]