நடிகர் சாருஹாசன் எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்களாக இந்நூல் விளங்குகிறது என்று சாருஹாசன் சொன்னார். தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களின் கேள்விகளுக்கும் சுவைபட ப்திலளித்தார். வக்கீல் தொழில் செய்தபோது நடந்த சுவையான சம்பவங்களையும் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவ்ங்களையும் விளக்கிப் பேசினார். அவருடன் அவர் மனைவி கோமளமும் […]
கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! தனித்திறன் விளையாட்டை வளர்ப்போம்! சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன.சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கபடி அணிகள் . மோதுகின்றன. வெற்றி பெற்ற அணிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்குகிறார். இந்தப் பாசறை தொடங்கப் பட்டுள்ளதை முன்னிட்டு […]
சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் “ஜாக்சன் துரை”
மாசாணி , சலீம் படத்தை தயாரித்தவரும் வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிசட்டை, கயல் போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்தவரும் மற்றும் விரைவில் வெளிவரவுள்ள பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “சண்டிவீரன்” படத்தை தமிழகமெங்கும் “Sri Green Productions” சார்பில் வெளியிடவுள்ள M.S. சரவணன், பர்மா வெற்றிபடத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில், “நாய்கள் ஜாக்கிரதை” வெற்றிக்கு பிறகு சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தை மிகுந்த […]
நிஜத்தில் ஹீரோ – நிழலில் வில்லன் டாக்டர் சரவணன் நடிக்கும் “ சரித்திரம் பேசு “
அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு” என்றார் பெயரிட்டுள்ளனர். டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடிக்கிறார். இளம் ஜோடிகளாக கிருபா – கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள். “பதினெட்டாம் குடி” என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். பசங்க படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் யோகேஸ்வரன் போஸ் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் கஞ்சாகருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ்,செல்லத்துரை,கிரிகெட் மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். […]
புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன்
தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை சத்தியம் திரையரங்கு வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் பல திரை பிரபலங்களும் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனை சில துளிகள்!
முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார். 16-05-1959 ஆம் ஆண்டு தென்னக மெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு களிப்புற்றனர். விழாவிற்கு […]
இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைபயிற்சியாளர்
உலகநாயகனுடன் வேட்டையாடு விளையாடு, இளையதளபதியுடன் காவலன், சூர்யாவுடன் கஜினி என அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் சண்டை பயிற்சயாளராக பணியாற்றி வந்த “ஸ்டன்” சிவா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர். லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் “ஸ்டன்” சிவா. இப்படத்தின் […]
கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக திருமதி சுஹாசினி மணிரத்னம்
பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்கள் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினி மணிரத்னம் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, விழாவில் அதிகாரப்பூர்வ தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இந்த பதவியேற்பு விழா நேற்று […]
PVP தயாரிப்பில்ஆர்யா பாபி சிம்ஹா ராணா டக்குபட்டி ஸ்ரீதிவ்யா நடிக்கும் புதிய படம்
பேர்ல் வி பொட்லூரி வழங்க பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டக்குபட்டி, ஸ்ரீதிவ்யா நடிக்கும் புதிய படம் தமிழில் ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் தெலுங்கில் மூன்று படங்களையும் தயாரித்த பிரபல படநிறுவனம் – பிவிபி சினிமாஸ். பேர்ல் வி பொட்லூரி வழங்க பிவிபி சினிமாஸ் நிறுவனம், தற்போது நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு […]
தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”. சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் […]