காமெடி கலாட்டாவான படம் “ மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க “ ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் தயாரித்திருக்கும் படம் ” மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன்,போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவைபானு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஆர்.ஹெச்.அசோக் […]
உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில் வீரு இயக்கும் “ மைதிலி & கோ “
உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில் வீரு இயக்கும் “ மைதிலி & கோ “ கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மைதிலி & கோ” இந்த படத்தின் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். இவர் 2011 ல் நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர். மற்றும் இந்த படத்தில் […]
“நான் சுவாசிக்கும் சிவாஜி ” Y G மகேந்திரன்
”குற்றம் கடிதல்”
ஒரு வருடம் தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்க்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம் அல்ல. உழைப்பும், தேர்ந்து எடுக்கும் திறனும் கூட காரணமாக தான் இருக்கும்.ஜே எஸ் கே film corporation நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது.2013 ஆண்டில் ‘தங்க மீன்கள்’ இந்தியன் பனோராமா,தேசிய விருது, சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகிய விழாக்களில் அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வென்றதை போல 2014 ஆம் […]
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்
தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள்,நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவர் கே.பாலசந்தர். பல வெற்றிப் படங்களை இயக்கிய இவர் அனைவராலும் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்டார். பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. 84 வயதான இவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்றிரவு 7 மணியளவில் காலமானார். அவரது […]
தமிழ் தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “ விருதாலம்பட்டு “
தமிழ் தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “ விருதாலம்பட்டு “ தமிழ் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “விருதாலம்பட்டு” இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லைசிவா, மணிமாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – வெங்கட் இசை – ராம்ஜி எடிட்டிங் – ஜிபின்.பி.எஸ் நடனம் – ஜான்பாபு, ஜாய்மதி இணை தயாரிப்பு – தண்டபாணி […]
“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர்
“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர் : ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் சூது கவ்வும், தேகிடி படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘ மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை செய்தோம். ‘காதல் கசாட்ட’ பாடலில் வரும் அழகான செட் அதை மிஞ்சும் வண்ணம் அமைந்த காஸ்டியும்ஸ் இவை இரண்டையும் அழகு குறையாமல் காட்டுவது பெரும் சவாலாக […]
2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஹன்சிகாவுக்கு
2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கிறர் திரை துறையினர். தனது வசீகர இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அரண்மனை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது’ அரண்மனை திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்து உள்ளது. என்னுடைய […]
“ காத்தம்மா “ படத்திற்காக குமுளியில் பிஜுராம் – ஆதிரா காதல் பாட்டு
“ காத்தம்மா “ படத்திற்காக குமுளியில் பிஜுராம் – ஆதிரா காதல் பாட்டு போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜோஸ்.எம்.தாமஸ் ராய் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிஜுராம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜில்லன் பாடல்கள் – பரிதி கலை – மில்டன் நடனம் – ரமேஷ்ரெட்டி எடிட்டிங் […]
முன்னோட்டத்தை ராஜதந்திரமாய்வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்
முன்னோட்டத்தை ராஜதந்திரமாய்வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர் சன் லாண்ட் சினிமாஸ்மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் S சேகர் நடிப்பில் AG அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் “ராஜதந்திரம்” படத்தின் பெயருக்குஏற்றாற்போல படகுழுவினரும் ராஜதந்திரமாய் தான் செயல்பட்டுவருகிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் 6 பேர். அந்த ஆறு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் சுபாவம் வெளிபடும் வகையில் படகுழுவினர் 6 டீசர்களை எடுத்து, 6 திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர். மேலும் […]