எஸ். தணிகைவேல் வழங்கும், ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், “அங்காடி தெரு” மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “இரவும் பகலும் வரும்” வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் பாலஸ்ரீராம் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர். பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து […]
“கே.பாலசந்தர் பவுண்டேஷன்”
அன்புடைய பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு வணக்கம், கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதைசெலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான “கவிதாலயா” விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் […]
நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”
ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று “சிருனவ்வுல சிருஜலு” என்ற பெயரில் நேற்று வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இயக்குனர் அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் “இதயம் முரளி” என்னும் புதிய படத்தை இயக்கவுள்ளார். […]
மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் “ விந்தை “
காமெடி கலக்கல் படம் மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் “ விந்தை “ லாரா இயக்குகிறார் காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, […]
அப்பா இயக்கத்தில் நடிக்கிறேன் “ஐஸ்வர்யா அர்ஜுன்”
ஒரு இனிய காலை வேலை ! அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தோம்.. “பட்டத்துயானை” படத்தின் மூலம் கதாநாயகியாக பரிவட்டம் கட்டிக்கொண்ட அவரிடம் காணப்பட்ட எளிமை அவருக்கு இன்னு வலிமை சேர்த்தது. அடுத்த படம் எப்போ? என்று கேள்வியை உதிர்க்கும் முன்னே.. அதற்குத் தான் தயாராகி கொண்டிருக்கிறேன். அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கத்து கிட்டு வரேன் ஏற்கனவே நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் […]
நான் டி.ஆரின் பரம ரசிகன் “ஜெயம்ரவி”
ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம்பாஜ்வா நடிக்க எஸ்,.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் ரோமியோ ஜூலியட். இமான் இசையில் அனிருத் பாடிய டண்டணக்க பாடல் தமிழகமெங்கும் பரபரப்பாக ஹிட் அடிக்கிறது. அதே நேரத்தில் சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.. இது பற்றி நடிகர் ஜெயம்ரவி கூறியிருப்பதாவது.. ரோமியோ ஜூலியட் படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்..இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் […]
இயற்கை கொடுத்த வரம் “ ரோமியோ ஜூலியட்”
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வசனம் – சந்துரு / இசை – D.இமான் / ஒளிப்பதிவு – எஸ்.சௌந்தர் ராஜன் பாடல்கள் – மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் / கலை – மிலன் / நடனம் – […]
“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு
“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவு – R.B.குருதேவ் / இசை – […]
“இனிமே இப்படிதான்” ஆர்யா – சந்தானம்
ஆர்யாவுக்கும் சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதி படுத்தியது.சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது.அருகிலேயே ஆர்யா ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.அவருக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார்.அது ஒரு சம்பிரதாயத்துக்கு வரும் வருகை அல்ல என சந்தானத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.சந்தானம் […]
ஹரிகுமார் – ஆயிஷா நடிக்கும் “ காதல் அகதீ ”
ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி, மதுரைசம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், திருத்தும் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறு விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, லொள்ளுசபா மனோகர், பிளாக்பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி […]