Salaiyoram Movie Working Stills
இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைபயிற்சியாளர்
உலகநாயகனுடன் வேட்டையாடு விளையாடு, இளையதளபதியுடன் காவலன், சூர்யாவுடன் கஜினி என அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் சண்டை பயிற்சயாளராக பணியாற்றி வந்த “ஸ்டன்” சிவா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர். லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் “ஸ்டன்” சிவா. இப்படத்தின் […]
“இனிமே இப்படிதான்” ஆர்யா – சந்தானம்
ஆர்யாவுக்கும் சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதி படுத்தியது.சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது.அருகிலேயே ஆர்யா ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.அவருக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார்.அது ஒரு சம்பிரதாயத்துக்கு வரும் வருகை அல்ல என சந்தானத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.சந்தானம் […]
‘நகர்வலம்’ படப்பிடிப்பு தளம்
ரெட்கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என்.ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதைநாயகனாக ‘காதல்சொல்லவந்தேன்’ பாலாஜி, புதுமுகநாயகி தீக்ஷிதா, பாலா ,யோகிபாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர்மாரிமுத்து, ரிந்துரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவிஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்பசுபதி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் படபிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கண்ணகி நகரில் நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தைபற்றி ,” […]
இயக்குனர் A. வெங்கடேஷ் “ரொம்ப நல்லவன்டா நீ”
அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் […]