பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும் “ வஜ்ரம் “ S.D.ரமேஷ்செல்வம் இயக்குகிறார் விஜயகாந்த் நடித்த “ உளவுத்துறை” அருண்விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களை இயக்கியவர் S.D.ரமேஷ்செல்வன் இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு “வஜ்ரம் “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். “வஜ்ரம் “ படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் […]
சென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் “நகர்வலம்”
சென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லும் “நகர்வலம்” ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதை நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, புதுமுக நாயகி தீக் ஷிதா, பாலா , யோகி பாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். […]
Aakkam Movie Working Stills
ஆதிலஷ்மி பிலிம்ஸ் வழங்கும் “ஆக்கம்” இது சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல், ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதில்லை. அவன் எப்படி, எந்த சூழலில் வளர்கிறான் என்பதை வைத்தே, அவன் வாழ்க்கை எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே “ஆக்கம்” படத்தின் கதைக்கரு நடிகர்கள் சதீஸ்ராவன் (அறிமுகம்) – கதாநாயகன் வைதேகி – கதாநாயகி ரஞ்சித் தருண்குமார் பவர் ஸ்டார் சீனிவாசன் … மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்கம் – […]