டோரா’ படத்தில் நயன்தாராவின் அறிமுகக் காட்சி..!
8 தோட்டாக்கள் படத்தின் போஸ்டர்
Iravuku Aayiram Kangal Poster.
பலூன் படத்தின் உரிமையை ஒட்டு மொத்தமாக வாங்கி இருக்கின்றது Auraa Cinemas
ஒரு தரமான திரைப்படத்தின் வெற்றிக்கு, சரியான விநியோகமும், பிரம்மாண்ட விளம்பரங்களும் மிக அவசியம். அத்தகைய சிறப்பம்சங்களை சிறப்பாக பெற்று, விநியோக துறையில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் ‘Auraa Cinemas’ மகேஷ் கோவிந்தராஜ், தற்போது ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பலூன் படத்தின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்கி இருக்கிறார். ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு […]