Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: Gallery

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு தங்கமீன்கள் படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர்,முனைவர் […]

சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா

சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் திரு.சரத்குமார், திருமதி.ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, சிம்ஹா, பரத், மயில்சாமி, ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோசங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, மீராநந்தன், நமீதா, லிஷி,ஸ்ரீபிரியா, லஷ்மிராமகிருஷ்ணன், […]

பிரபுசாலமன் இயக்கிய “கயல்” இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது

பிரபுசாலமன் இயக்கிய “கயல்” இம்மாதம் 25 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் “ கயல் “ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப், யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். […]

Back To Top
CLOSE
CLOSE