எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும் “ வெள்ளகார துரை “
அன்புசெழியன் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும் “ வெள்ளகார துரை “ 1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, […]
Vellakkaradurai Press Meet
மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படங்கள்
A.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் “ சண்டமாருதம் “ படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தற்போது விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு – கீர்த்திசுரேஷ் நடிக்கும் “ இது என்ன மாயம் “ என்ற படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் – காஜல்அகர்வால் நடிக்கும் “ மாரி “ என்ற படத்தையும் தயாரித்து கொண்டிருகிறது. விரைவில் சரத்குமார் நடித்துள்ள சண்டமாருதம் படத்தின் இசை வெளியீட்டு […]