கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் பிரபு நடிக்கும் “ வெள்ளக்கார துரை “
கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க எழில் இயக்கத்தில் ஸ்ரீதிவ்யா நாயகி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ். இந் நிறுவனம் முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதிக்கிறது. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கு “ வெள்ளக்கார துரை “ என்ற படத்தைத் தயாரிக்கிறது. கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, […]
விதார்த்தின் அடுத்த வித்தியாசப் படம்..!
மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் விதார்த். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள் படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். […]