இயக்குனர் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.VVR Cinemask வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் அபரிபிதமான ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அந்த டீசரில் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே அந்த வரவேற்ப்பிற்கு பெரும் காரணமாய் அமைந்தது. “ ராஜேந்திரன் சார் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் […]
மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி
கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளிவந்த “முருகாற்றுப்படை” வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் முருகானந்தம் மற்றும் நடிகர் சரவணன் இணைவுள்ளனர். தனது முதல் படத்தில் நகர வாழ்வியலை காண்பித்த இயக்குனர், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனை படம்பிடிக்கவுள்ளார். கருணல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.
Viraivil Isai Audio Launch
Pencil Movie Audio Launch And Teaser
SANJANA SINGH BIRTHDAY CELEBRATION STILLS
அர்ஜுன் – ஷாம் நடிக்கும் “ ஒரு மெல்லிய கோடு “
A.M.R.ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன் – ஷாம் நடிக்கும் “ ஒரு மெல்லிய கோடு “ இளையராஜா இசையமைக்கிறார் குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார். இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி […]