Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: Gallery

“நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்” பாடல்கள் இயக்குனர் ராம் வெளியிட்டார்

நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ பாடல்கள் இயக்குனர் ராம் வெளியிட்டார். அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’திரைப்படத்தின் பாடல்களை நேற்று ‘தங்கமீன்கள்’ இயக்குனர் ராம் வெளியிட்டார். நகைச்சுவை கலந்த போலிஸ் திரைப்படதிற்கு BR ரெஜின் இசையமைத்துள்ளார். JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7Cஎன்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளி ஆகி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Virzu Studios releases trailer for upcoming SRK starrer graphic novel ‘Atharva – The Origin’

Virzu Studios releases trailer for upcoming SRK starrer graphic novel ‘Atharva – The Origin’ Bollywood Superstar Shah Rukh Khan will soon be seen in a as a mythical hero in an upcoming graphic novel ‘Atharva – The Origin’, starring as the novel’s titular character. The project is a debut undertaking by Chennai based Virzu Studios. […]

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ இச்சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் உள்ளனர் எனினும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்க தெரிந்தவன் பிழைத்து கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர். ‘Bachelors’ என அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படம் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ATM ப்ரெடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ” […]

காமெடி கலாட்டாவான படம் “ மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க “ ­

காமெடி கலாட்டாவான படம் “ மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க “ ­ ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் தயாரித்திருக்கும் படம் ” மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன்,போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவைபானு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஆர்.ஹெச்.அசோக் […]

உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில் வீரு இயக்கும் “ மைதிலி & கோ “

உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில் வீரு இயக்கும் “ மைதிலி & கோ “ கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மைதிலி & கோ” இந்த படத்தின் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். இவர் 2011 ல் நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர். மற்றும் இந்த படத்தில் […]

Back To Top
CLOSE
CLOSE