Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Category: Gallery

வீரசமர் நடிக்கும் “ மொக்கபடம் “ பின்னணி பாடகராக மா.கா.பா.ஆனந்த்

வீரசமர் நடிக்கும் “ மொக்கபடம் “ பின்னணி பாடகராக மா.கா.பா சந்திரா மீடியா விஷன் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ மொக்கபடம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வீரசமர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றி பெற்ற காதல், வெயில் போன்ற படங்களின் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஏற்கனவே வீரசேகரன் படத்தில் அமலாபாலுடன் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக அமிர்தா நடிக்கிறார். மற்றும் நடிகர் ஸ்ரீமன் தம்பி பிரபாகர் வில்லனாக அறிமுகமாகிறார். […]

“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர்

“நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர் : ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் சூது கவ்வும், தேகிடி படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘ மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை செய்தோம். ‘காதல் கசாட்ட’ பாடலில் வரும் அழகான செட் அதை மிஞ்சும் வண்ணம் அமைந்த காஸ்டியும்ஸ் இவை இரண்டையும் அழகு குறையாமல் காட்டுவது பெரும் சவாலாக […]

சபாஷ் சரியான போட்டி!!!

சபாஷ் சரியான போட்டி!!! இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி பெரும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது‘வானவில் வாழ்க்கை’’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களை கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம். ‘வானவில் […]

Back To Top
CLOSE
CLOSE