Virudhalam Pattu Audio Launch Stills
Chennaiyil Thiruvaiyaru – Season 10 Inauguration
12th Chennai International Film Festival Inauguration
Idam Porul Yeaval Audio Launch Stils
சபாஷ் சரியான போட்டி!!!
சபாஷ் சரியான போட்டி!!! இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி பெரும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது‘வானவில் வாழ்க்கை’’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களை கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம். ‘வானவில் […]
Thala Thalapathy Kalathula Movie Pooja Stills
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு தங்கமீன்கள் படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர்,முனைவர் […]
சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா
சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் திரு.சரத்குமார், திருமதி.ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, சிம்ஹா, பரத், மயில்சாமி, ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோசங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, மீராநந்தன், நமீதா, லிஷி,ஸ்ரீபிரியா, லஷ்மிராமகிருஷ்ணன், […]