Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: Movie Gallery

‘தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்

இயக்குனர் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.VVR Cinemask வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் அபரிபிதமான ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அந்த டீசரில் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே அந்த வரவேற்ப்பிற்கு பெரும் காரணமாய் அமைந்தது. “ ராஜேந்திரன் சார் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் […]

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளிவந்த “முருகாற்றுப்படை” வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் முருகானந்தம் மற்றும் நடிகர் சரவணன் இணைவுள்ளனர். தனது முதல் படத்தில் நகர வாழ்வியலை காண்பித்த இயக்குனர், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனை படம்பிடிக்கவுள்ளார். கருணல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.

ரொம்ப நல்லவன்டா நீ

இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கதில் வெளிவரவுள்ள ‘ ரொம்ப நல்லவன்டா நீ’ திரைப்படம் ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் வானொலி என ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ரோபோ’ சங்கர், ஸ்ருதி பாலா, வெண்ணிறாடை மூர்த்தி, ஜான் விஜய் என நகைச்சுவை பட்டாளத்துடன் நடித்த அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். “ இயக்குனர் வெங்கடேஷ் சார் என்னை முதலில் கதை சொல்ல அழைத்த போது, ஒரு பொறி கலங்கும் ஆக்ஷன் படமாக இருக்கும். […]

புதுமுகங்கள் நடிக்கும் “ வெள்ள காக்கா மஞ்ச குருவி “

எம்.குப்பன் பெருமையுடம் வழங்க குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வெள்ள காக்கா மஞ்ச குருவி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அணுகிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தென்னவன், மீராகிருஷ்ணா, சக்திவேல், சேஷீ இவர்களுடன் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். ஒளிப்பதிவு – பவ.விஜய் / இசை – […]

துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ஒரு தயாரிப்பாளரின் அனுபவம்

“​ நேற்று​ இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது ரசிகர்கள் பரபரப்பாக இருந்தார்கள்.ஏதோ இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடப்பது போல பார்த்தார்கள். அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக மாறியிருந்தார்கள். ஆனால் துபாய் போன்ற வெளிநாடுகளில் இந்தியர் பாகிஸ்தானியர் சகோதரர் போல இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழ்கிறார்கள்.” இவ்வாறு கூறுகிறார் ‘மணல் நகரம்’ படத் தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார். தான் தயாரித்த ‘மணல் நகரம்’ படத்தை முதன்முதலாக முழுதும் துபாயில் எடுத்துள்ள அவர் ,தன் அனுபவங்ளைக் கூறுகிறார் . முதன் […]

Back To Top
CLOSE
CLOSE