“ நவரச திலகம் “ பட புகைப்படங்கள்
“ அச்சமின்றி “ பட புகைப்படங்கள்
வைகைபுயல் வடிவேலு நடிக்கும் “எலி”
சிட்டி சினி கிரியேஷன்ஸ் G சதிஷ் குமார் வழங்கும் வைகைபுயல் வடிவேலு நடிக்கும் “எலி” முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் “எலி”. வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகம் இரண்டாவது படம் இது. 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது. […]
ஸ்ரீகாந்த் – லஷ்மிராய் நடிக்கும் “ சவுகார்பேட்டை “
’காமராஜ்’ திரைப்படத்துக்கு புதுவை முதல்வர் ஆதரவு
2004-ல் வெளியான ‘காமராஜ்’ திரைப்படம் 20 புதிதாக படமாக்கப்பட்ட காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம்(IT), இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்த மறு வெளியீட்டின் நோக்கமாகும். இணைப்புக் காட்சிகளில் பிரதீப்மதுரம் காமராஜர் வேடத்தில் நடித்துள்ளார். சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார். சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவு […]
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடிகை மனிஷா யாதவ்
GV பிரகாஷ் குமார், ‘கயல்’ அனந்தி நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம். தங்களது தலைப்பு முதல் நடிப்பவர்கள் என பரபரப்புக்கு குறைவில்லாத கூட்டணியில் நடிகை மனிஷா யாதவ் இணைந்துள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும். இந்தப் படத்தை ‘Cameo films’ நிறுவனம் சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்கிறார். “ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஜி வி பிரகாஷ் ஒரு நல்ல இசை அமைப்பாளர் […]