Appuchi Gramam Movie Stills
KALAIVENDHAN AUDIO LAUNCH
Kaadu Movie Stills
குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “குரு சுக்ரன்”
48 மணிநேரம் இடைவிடாமல் சண்டைக் காட்சியில் நடித்த புதுமுகம் குரு “குரு சுக்ரன் “ படத்திற்காக படமானது குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் தயாரிக்கும் படம் “குரு சுக்ரன்” இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், அருள்மணி, சென்ராயன், சுதாசந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ,அவன் இவன் ராமராஜன் ஆகியோர் […]
ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்துக் கொண்டிருக்கும் “ மொசக்குட்டி”
வித்தியாசமான காதல் ஆக்சன் படமாக “ மொசக்குட்டி “ மாபெரும் வெற்றிபெற்ற மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்துக் கொண்டிருக்கும் “ மொசக்குட்டி” படம் முடிவடைந்து விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – சுகுமார் […]
அஜய் – சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ”
அஜய் – சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ” ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார் எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர்.மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, […]
பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க துடிக்கும் படம் “ காத்தம்மா“
பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க துடிக்கும் படம் “ காத்தம்மா“ பிரபல ஒளிப்பதிவாளர் M.D.சுகுமார் இயக்குனர் போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜில்லன் பாடல்கள் – பரிதி கலை – மில்டன் நடனம் – ரமேஷ்ரெட்டி எடிட்டிங் – ரேய்மண்ட் […]