சிறந்த குறும்படத்திற்கான தங்க யானை விருதை வென்ற “மஞ்சள் நீராட்டு விழா “
மஞ்சள் நீராட்டு விழா பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. இந்த உலகில் ஒரு குழந்தையாக பிறந்து, குறும்புதனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாக பரிமாணம் அடையும் அற்புத தருணத்தை… நமது கலாச்சாரம் பெண்ணை சீர்படுத்தி, பக்குவப்படுத்தி, அழகுபடுத்தி… அவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதைதான் இந்த மஞ்சள் நீராட்டு விழா … இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான தங்க யானை […]
“வீரையன்” திரைப்படத்தின் புகைப்படங்கள்
தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையினை பரைசாற்றும் படமாக “ வீரையன் “
சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990 காலகட்டத்தை பின்புலமாக கொண்டு கதை அமைக்கப்பெற்றிருக்கிறது. தகப்பன் மற்றும் மகன், மகனுடன் வெட்டியாக சுற்றிதிரியும் நண்பர்கள் என நகரும் கதையினில் தனது மகன் மேல் தகப்பன் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையினை மகன் போராடி ஜெயிக்கிறானா என்பதே திரைக்கதையாகும். மேலும் தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையினை பரைசாற்றும் படமாகவும் இது இருக்கும். […]
இயக்குனர் ராதா மோகனின் நகை சுவை சுழலில் ‘உப்பு கருவாடு’.
நட்சத்திர படங்கள் தான் ஓடும் , சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்றுக் கூறப்படுவதை உடைத்து எறிந்து இருக்கிறது ‘உப்பு கருவாடு’. திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப் படத்தை திரை இட பெருகி வரும் கோரிக்கையேஇதற்க்கு சாட்சி. ஊடகங்களின் பாராட்டு, திரை உலகினரின் பிரமிப்புடன் கூடிய பாராட்டு, படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களிடம் இந்தப் படத்தை பாராட்டி , பார்க்க வேண்டிய படம் எனக் கூறுவது ஆகியவை படத்தின் வெற்றிக்கு உரமாக செயல் படுகிறது. நடித்த […]
நிவாரண நிதிக்காக நிதி திரட்டும் நடிகர் சங்கம்… முதலாவதாக நடிகர் சூர்யா குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையை […]
Think Music Releases Maestro Ilaiyaraja 1000th Film- Thaarai Thappattai
Think Music is honoured to be part of the legendary Maestro Isaignani Ilayaraja’s 1000th film, ‘Thaarai Thappattai’ written and directed by Bala, featuring M.Sasikumar and Varalaxmi Sarathkumar in the lead and will mark a milestone in the history of Indian cinema. This album marks the 4th venture where the two legends have come together to […]