Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Year: 2015

வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்?ஜாக்குவார் தங்கம் ஆவேசம்…

வெள்ள நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்று கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் ஒரு பட விழாவில் ஆவேசமாகக் கேட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என் .முத்துக்குமார் தயாரிப்பில் ‘தென்னிந்தியன்’, ‘சூரத்தேங்காய்’ படங்களின் ஆடியோ வெளியீடு மற்றும் அறிமுகவிழா நடைபெற்றது. விழாவில் பாடல்களை வெளியிட்டு கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும் போது- ” இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் […]

ஈரோஸ் இன்டர்நேஷனல் , பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரவுள்ள “பஜிராவ் மஸ்தானி”

ஈரோஸ் இன்டர்நேஷனல் , பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான படைப்பு “ பஜிராவ் மஸ்தானி”. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் பதினெட்டாம் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கிலும் இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.. தென்னிந்திய ரசிகர்களை கவரும் வகையில் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. தமிழில் பாகுபலி , எந்திரன் ஆகிய பிரம்மாண்டமான படைப்புகளுக்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுதிய பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி அவர்கள் இப்படத்தின் தமிழ் […]

Hollywood Sky Film Festival – பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட “கர்மா” தமிழ் திரைப்படம்.

“கர்மா”- R.அர்விந்த் எழுதி இயக்கிய தமிழ் திரைப்படம். மிகவும் வித்தியாசமான Thriller கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறும் “Hollywood Sky Film Festival” க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திரைப்பட விழா குழுவினர் அதிகாரப்பபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற “All Lights India International Film Festival” –ல் முதன் முறையாக திரையிடப்பட்டது குறிப்படத்தக்கது. இப்படத்தில் “கவிப்பேரரசு” வைரமுத்து அவர்கள் பாடல் எழுதியுள்ளார். இசை L.V.கணேசன், ஒளிப்பதிவு V.B.சிவானந்தம் மற்றும் படத்தொகுப்பு வினோத்பாலன்.

இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது.

இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன்,நிகிதா,நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் ‘கள்ளன்’ படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சினைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் […]

Back To Top
CLOSE
CLOSE