அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் தயாரித்துள்ள திரைப்படம் “ ஹலோ நான் பேய் பேசுறேன்”. இவ்விழாவில் நடிகர்கள் வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா ,வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , இயக்குநர் பாஸ்கர் , தயாரிப்பாளர் சுந்தர்.சி , இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் , பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் வைபவ் பேசியது , இந்த படத்தில் நடிக்க […]
“Hello Naan Pei Pesuren” Audio Launch Gallery
Actress Manali Rathod Gallery
நடிகை ரெஜினா கவர்ச்சிப் புகைப்படங்கள்
Actress Geetanajli Gallery
Actress Madhu Shalini Gallery
எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் “நையப்புடை”
கேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரணை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் கலைபுலி எஸ்.தாணு. இன்னொரு ஹீரோவாக கவிஞர் பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி மற்றும் பலரும் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாப்பாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள […]
டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் “உறுமீன்”
தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன் மற்றும் ரேஷ்மி மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இயக்கம் சக்திவேல் பெருமாள்சாமி, இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தை சென்சார் குழுவினர் பாராட்டினர்.