ஈஷான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் துஷ்யந்த் தயாரிக்கும் படம் “மீன் குழம்பும் மண் பானையும்” இப் படத்தில் இளையதிலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷனா சவேரி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள் , கதை & இயக்கம் அமுதேஷ்வர், இசை டி.இமான் , நவம்பர் 20க்கு மேல் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஜனவரியில் 2ம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறது. சென்றவாரம் மலேசியாவில் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய சென்றபோது “சூப்பர்ஸ்டார் “ரஜினிகாந்த் அவர்களை […]
அஞ்சல திரைப்படத்தின் ஆடியோ சிடியை வெளியிட்ட இளைய தளபதி விஜய்…
பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் மகிழ்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகி, அடுத்த மாதம் திரைக்கு வெளி வர தயாராக உள்ள ‘அஞ்சல’ படத்தின் ஆடியோ சிடியை இளைய தளபதி விஜய் வெளி இட்டு இருப்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம். ‘இடை விடாமல் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததால் அவரிடம் சி டி வெளி இட முடியுமா என்றுக் கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் […]
இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்ட நடிகர் ஆரி – புகைப்படங்கள்
நடிகர் ஆரி இலங்கையை சேர்ந்த நதியா என்ற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடையே திருமண வரவேற்பு சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் இன்று காலை சென்னை பாரீசிலுள்ள அம்மன் கோயிலில் இனிதே நடைபெற்றது.
Domer-u Lord-u Official Lyric Video
Actress Harini Photoshoot Gallery
Actor Varun Photoshoot Gallery
Karaiooram Movie Gallery
வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிக்கும் பயங்கரமான பேய் படம் ‘பொட்டு’
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் “ சவுகார்பேட்டை “ படம் இம்மாதம் வெளியாகிறது. ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் சவுகார்பேட்டை படம் எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்து விட்டது. படத்தின் தரம் உயர்வாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர். அத்துடன் அடுத்த […]