Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Year: 2015

பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ள “ஈட்டி” திரைப்படம்…

குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ். மைக்கில் ராயப்பன் தயாரிப்பில் அதர்வா ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ” ஈட்டி”. இத்திரைப்படம் விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. ஹிந்தியில் ஷாஹித் கபூரும் ; தெலுங்கில் நிதினும் ; கன்னடத்தில் யாஷும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது. தெலுங்கில் ” ஈட்டி ” படத்தின் ரீமேக் பதிப்பை தமிழில் இப்படத்தை தயாரித்த \குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில் .எஸ். மைக்கில் ராயப்பன் […]

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ருபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார். சென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷ்ய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களை தொடர்பு கொள்கையில், அவர் சுஹாசினி மணிரத்னம் அவர்களை தொடர்பு கொள்ள கூறியுள்ளார். சுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக […]

இயக்குனர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மிக பிரமாண்டமான புது படம்…

S.S.F என்ற பட நிறுவனம் ஏற்கனவே ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த “ சிங்கம்புலி “ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது .இந்த படத்தை திரு இயக்குகிறார். இவர் விஷால் நடித்த “ நான் சிகப்பு மனிதன், சமர், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர். விக்ரம் ஆனந்த்சங்கர் இயக்கத்திலும் திரு இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார். பட தலைப்பு மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு 11ஆம் ஆண்டு இசை திருவிழா

வருடா வருடம் கோலகலமாக தொடங்கி அனைத்து கார்நாடக இசை ரசிகர்களை கவர்ந்த லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு தனது 11ஆம் ஆண்டு சென்னையில் திருவையாறு இசை திருவிழாவை இந்த மாதம் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இவ்விழாவை பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் திரு. பிரபுதேவா அவர்கள் தொடங்கி வைக்கிறார். இவ்வாண்டு நடக்கவுள்ள இந்த இசை திருவிழாவின் சிறப்பம்சங்களை பற்றி விவரிக்க பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பல அம்சங்கள் பற்றி விவரித்த இந்த சந்திப்பில் […]

Back To Top
CLOSE
CLOSE