Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Year: 2015

கலைஞர் AP ஸ்ரீதரின் வெள்ள நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய ஓவியங்களின் தொகுப்பு…

இறுதி கட்டப் பணிகள் முடிந்தவுடன் விரைவில் வெளிவரவிருக்கும் “சேதுபதி”

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசன் நடிப்பில் உருவாகிவரும் படம் “சேதுபதி” மதுரை மாநகரத்தில் ஒரே கட்ட படபிடிப்பாக எடுக்கப்பட்ட சேதுபதி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் தனது டப்பிங் வேலைகளை விஜய் சேதுபதி செய்து வருகிறார். மிக விரைவில் இப்படத்தின் இசை வெளியிடும், அதிகாரப்பூர்வ பட வெளியிடு தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறுகிறது தயாரிப்பு தரப்பு.

மகேஷ்பாபு – தமன்னா நடிக்கும் “ இதுதாண்டா போலீஸ் “

அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன், புருஸ்லீ – 2 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “இதுதாண்டா போலீஸ்” தெலுங்கில் “ ஆகடு “என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “ இது தாண்டா போலீஸ் “ என்ற பெயரில் வெளியாகிறது.இந்த படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி, சோனு சூத் ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் […]

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகை நமீதா – புகைப்படங்கள்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு நடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். அரிசி, பாய், போர்வை, துண்டு, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ், சோப் போன்ற பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன. பர்வீன் டிராவல்ஸ் மற்றும் Absolute Events நிறுவனங்களுடன் இணைந்து அவர் இந்த உதவிகளைச் செய்தார்…

கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்த இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம்…

இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை கோட்டுர், கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர். தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வரும் இந்நிலையில் நாம் இயக்கம் அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் பணியை செய்து வருகிறது. சூர்யா நகரை தத்தெடுத்தபின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர் இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ […]

Back To Top
CLOSE
CLOSE