ராம்சரண் – காஜல் அகர்வால் நடிக்கும் “ ராம்லீலா ”
Actress Shruti Reddy Photoshoot
Actress Aishwarya Devan Photoshoot
Natppathigaram – 79 Stills
French Film Festival Inauguration
PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero)
PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero) புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா , மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதப்பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவில் , ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் MM கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை […]
பாடலாசிரியர் பா.மீனாட்சிசுந்தரத்தின் “மையல் நேரத்துத் தேநீர்”
இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜயிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர். தற்போது, ராட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கச்சாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் எட்டுத் திக்கும் மதயானை திரைப்படத்தில் “நெல்லைச் சீமை இது நெல்வேலி பூமி இது” என்று திருநெல்வேலியின் பெருமைகளைச் சொல்லும் பாடலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்லை வட்டர வழக்கிலேயே எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]
இன்று ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்தநாள் விழா லாரன்ஸ் ஏற்பாடு
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் கட்டி இருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது. மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று பிப்ரவரி 25 ம் தேதியை தனது கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகள் நடக்க உள்ளது. ராகவேந்திரர் திருவீதி உலாவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சென்ற வருடம் மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த வருடம் சுமார் […]