Artist AP Sreethar – A Tribute to Singapore Prime Minister Lee Kuan Yew
I was deeply saddened by the news of great visioner Singapore Prime minister Mr LEE KUAN YEW passing. Mr Lee Kuan Yew was a great man who ever is his dreams always thinks about his own country”s welfare. MERLION -The symbol of Singapore. The lion head which symbolises courage, strength and excellence is for the […]
’காமராஜ்’ திரைப்படத்துக்கு புதுவை முதல்வர் ஆதரவு
2004-ல் வெளியான ‘காமராஜ்’ திரைப்படம் 20 புதிதாக படமாக்கப்பட்ட காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம்(IT), இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்த மறு வெளியீட்டின் நோக்கமாகும். இணைப்புக் காட்சிகளில் பிரதீப்மதுரம் காமராஜர் வேடத்தில் நடித்துள்ளார். சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார். சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவு […]
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடிகை மனிஷா யாதவ்
GV பிரகாஷ் குமார், ‘கயல்’ அனந்தி நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம். தங்களது தலைப்பு முதல் நடிப்பவர்கள் என பரபரப்புக்கு குறைவில்லாத கூட்டணியில் நடிகை மனிஷா யாதவ் இணைந்துள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும். இந்தப் படத்தை ‘Cameo films’ நிறுவனம் சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்கிறார். “ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஜி வி பிரகாஷ் ஒரு நல்ல இசை அமைப்பாளர் […]
Salaiyoram Movie Working Stills
நடிகர் சாருஹாசன் எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா
நடிகர் சாருஹாசன் எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்களாக இந்நூல் விளங்குகிறது என்று சாருஹாசன் சொன்னார். தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களின் கேள்விகளுக்கும் சுவைபட ப்திலளித்தார். வக்கீல் தொழில் செய்தபோது நடந்த சுவையான சம்பவங்களையும் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவ்ங்களையும் விளக்கிப் பேசினார். அவருடன் அவர் மனைவி கோமளமும் […]
Salaiyoram Movie Stills
கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! தனித்திறன் விளையாட்டை வளர்ப்போம்! சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன.சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கபடி அணிகள் . மோதுகின்றன. வெற்றி பெற்ற அணிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்குகிறார். இந்தப் பாசறை தொடங்கப் பட்டுள்ளதை முன்னிட்டு […]