விவின் மூவி வழங்கும் “ வெத்து வேட்டு ”
சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் “ஜாக்சன் துரை”
மாசாணி , சலீம் படத்தை தயாரித்தவரும் வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிசட்டை, கயல் போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்தவரும் மற்றும் விரைவில் வெளிவரவுள்ள பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “சண்டிவீரன்” படத்தை தமிழகமெங்கும் “Sri Green Productions” சார்பில் வெளியிடவுள்ள M.S. சரவணன், பர்மா வெற்றிபடத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில், “நாய்கள் ஜாக்கிரதை” வெற்றிக்கு பிறகு சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தை மிகுந்த […]
Narathan Official Motion Poster
https://youtu.be/ml1M9M-MD1g
Jackson Durai Pooja Stills
நிஜத்தில் ஹீரோ – நிழலில் வில்லன் டாக்டர் சரவணன் நடிக்கும் “ சரித்திரம் பேசு “
அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு” என்றார் பெயரிட்டுள்ளனர். டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடிக்கிறார். இளம் ஜோடிகளாக கிருபா – கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள். “பதினெட்டாம் குடி” என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். பசங்க படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் யோகேஸ்வரன் போஸ் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் கஞ்சாகருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ்,செல்லத்துரை,கிரிகெட் மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். […]
Sarithiram Pesu Audio Launch Stills
புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன்
தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு நாளை சத்தியம் திரையரங்கு வளாகத்தில் நடைப்பெறவுள்ளது. நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் ராம்குமார், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார். மேலும் பல திரை பிரபலங்களும் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனை சில துளிகள்!
முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார். 16-05-1959 ஆம் ஆண்டு தென்னக மெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு களிப்புற்றனர். விழாவிற்கு […]