“பேய்கள் ஜாக்கிரதை”
இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். பேய்கள் ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர் இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், […]
Actress Nithya Naresh Gallery
Actress parvathy Nair Gallery
சாதி வெறியால் காதல் படும் அவலம்தான் “வெள்ளை உலகம்”
ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்” இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாசன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், சம்பத்ராம் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஐரின், காவ்யா இருவரும் நடித்துள்ளனர்.வில்லியாக பொம்மி என்கிற பெண் அறிமுகமாகிறார். சாதி இன்றைய காலகட்டத்தில் காதலுடன் ஒன்றி எந்த விதத்தில் அரசியல் […]
”avalukkenna azhagiya mugam” movie Gallery
”RAJINI MURUGAN’ Movie Gallery
Actress Anchal singh Gallery
சர்ச்சையில் ஓகே கண்மணி வருத்தம் தெரிவித்த மெட்ராஸ் டாகீஸ்
‘ஓ காதல் கண்மணி’ படத்தின் காப்புரிமை மீறல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட இணையப் பக்கங்களில் சில திரை விமர்சன இணைப்புகளும் இடம்பெற்றதற்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது. ‘ஓ காதல் கண்மணி’ […]