செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு முதலான படங்கள் வெளியானபோது, சினிமா விமர்சகர்கள் மட்டுமல்ல… ஜோதிடர்களாலும் கணித்திருக்க முடியாது, நடிகர் விஜய்யின் எதிர்காலத்தை! தனது தந்தையின் உறுதுணையுடன் சினிமாவுக்கு வந்த விஜய்யின் ஹிஸ்டரி உங்களில் பலருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த முகவரியைக் கொண்டு, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கெமிஸ்ட்ரியை மாற்றிக்கொள்ள அவர் பட்ட மெனக்கெடல்கள் அனைத்தும் அவருக்கு நெருக்கமான மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். சினிமாவை உன்னதமான கலையாகக் கருதி, திரைப்படங்களைச் செதுக்கும் கலைஞர்கள் […]
Actress Preeti Soni Gallery
Actress Sanjana Singh Gallery
Actress Sheetal Gallery
Actress Abinaya Gallery
“Vizhithiru” Audio launch Gallery
Actress Dhansika Gallery
“புலி” டீசர் திருட்டுத்தனமாக வெளியானது
இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் புலி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் இளையதளபதியின் பிறந்தநாளான ஜூன் 22ந் தேதி புலி படத்தின் அட்டகாசமான டீசரை வெளியிட முடிவெடுத்தார்கள் இது இளையதளபதி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியது. இன்று ஜூன் 21 மதியம் 12 மணியளவில் யுடியூப் வழியாக புலி படத்தின் டீசரை திருட்டுதனமாக வெளியாகியது, இதனால் புலி படக்குழுவும் […]