Actress Riddhi Jain Gallery
Actress Keerthana Podwal Gallery
Actress Adah Sharma Gallery
கன்னடத்தில் காக்கா முட்டைக்கு காசு கிடையாது!! (100% வரிச்சலுகை)
விருது பெற்ற படங்கள் வசூல் சாதனை செய்வதில்லை எனும் வரலாற்றை மாற்றி அமைத்த படம் வரலாற்றின் திருப்பு முனை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த மணிகண்டன் இயக்கி வெளிவந்து மெகா ஹிட் அடித்த காக்கா முட்டை தமிழ் சினிமா உலக தரத்தில் உயர்ந்து உள்ளது என்பதற்கு எடுத்துகாட்டு இந்த ஏழை சிறுவர்களின் அசாத்திய நடிப்பு ஒரு சிறந்த வாழ்வியல் படைப்பு என அனைவராலும் போற்றப்படும் இயக்குனர் மணிகண்டன்-க்கு மிக பெரிய வாழ்த்துகள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே […]
Actress ANNIKA debut movie in tamil ‘Aadi ponaa Aavani ‘ Gallery
“Papanasam” Movie Gallery
அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்திய விஷால்!
நடிகர் விஷால் இப்போது நடிகர் சங்கத்தின் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதற்காகப் பலரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்பான வேலைகளின் நடுவேயும் சமூகப் பணிகளிலும் சேவைகளிலும் அவர் ஈடுபடத் தயங்குவதில்லை. நேற்று மதுரவாயல் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவர்களைச் சந்தித்து பரிசுகள் கொடுத்து பாராட்டி ஊக்கப் படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கொண்டு விரிவாகச் செய்திருந்தார். அதன்படி அந்தப்பள்ளியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் […]
புதிய மிடுக்கோடு சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி!
தமிழில் வணிகத் தரத்திலான படங்கள் இயக்கும் இயக்குநர்களிடையே ஹரிக்குத் தனியிடம் உண்டு. ஆக்ஷன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ், கலவையில் இவர் படைக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரிசுவை ‘விருந்தாக இருப்பவை. அவரது படங்களைப் போலவே அவரும் பரபரப்பாக இயங்கி விரைவில் படத்தை முடித்து தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருபவர். சூர்யா, விக்ரம் போன்ற பல கதாநாயகர்களுக்கு ஆக்ஷன் அதிரடி படங்கள் வழங்கியவர்.குறிப்பாக சூர்யா இவரது […]
சிறந்த நடிகையை வீட்டிலே சிறையிட்டேன்:கமல் ஆதங்கம்!!
சிறந்த நடிகையை வீட்டிலே சிறையிட்டேன்:கமல் ஆதங்கம்!! ரொம்ப நாட்களுக்கு பிறகு ரியல் ஜோடி உடன் ரீலில் ஜோடி போட்ட நம்ப உலக நாயகன். தமிழ் சினிமா-வில் நடிகை கௌதமி பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார் சூப்பர்ஸ்டார் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் கமல் மீது காதல் வய பட்டு கமலின் துணைவியாக அவர்களின் குடும்ப பணிகளில் ஆர்வம் கட்டினார்கள் இந்த நிலையில்,உலகநாயகன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்’. இதில் கமலுக்கு ஜோடியாக […]