நம்ப ஊர் சில்வர் கம்பி இந்தி போன தங்க கம்பி ஆமாங்க அது நம்ப தனுஷ் தம்பி தான்.., கொலவெறியால் கோட்டை கண்டார்!! நாட்டை தாண்டி புகழை நீட்டி கொண்டார் !! இந்தியாவின் புருஸ்லீ என்று பலராலும் கூறபட்டாலும் துருபிடித்த கம்பிக்கும் துருப்பிடிக்காத தூண்னுக்கும் வித்தியாசம் உண்டு அப்படி ஒரு இரும்பு தூண் உடன் நம்ப ஊர் சில்வர் கம்பி இந்தி போன தங்க கம்பி ஆட்டம் போட்டு மேலும் ஜொலிக்க உள்ளார் ஆமாங்க இந்தி, தெலுங்கு,தமிழ் […]
செல்பி புல்ல “எலி” புல்ல
தங்களை தாங்களே படம் எடுத்துக் கொள்ளும் செல்பி என்ற பழக்கம் தற்போது அனைவரிடமும் பரவி கொண்டது சிறுசு முதல் பெருசு வரை ,அதிலும் சினிமா நட்சத்திரங்களின் செல்பி என்றால் கேட்கவா வேண்டும் தீயாய் பரவும் அப்படி ஒரு தீ பொறியே இந்த செல்பி புல்ல எலி வைகை காமெடி எக்ஸ்பிரஸ்க்கும் செல்பி படத்துடன் பயணம் பண்ண விருப்பம் பட்டு அந்த ரயிலை தற்போது இயக்கி கொண்டு இருக்கும் இளசு யுவராஜ் துணை கொண்டு தனது போன் முன்பு […]
“Sowkarpettai ” Movie Gallery
Orange Mittai – Straight Ah Poyee Song Promo Vijay Sethupathi Justin Prabhakaran
Surya in “24” Movie Working Gallery
அதிரடியான பேய் படமாக “சவுகார்பேட்டை”
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய்லட்சுமி நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள். சவுகார்பேட்டை படம் இதுவரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் […]
குறித்த நேரத்தில் வெளியாகும் ‘ரஜினிமுருகன்’ லிங்குசாமி
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ரஜினிமுருகன்’ ,சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ,சமுத்திரக்கனி, நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டுவிழா சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது ” ‘கும்கி’ படத்தை ‘மைனா’ படம் வெற்றி பெறும் முன்பே ஒப்பந்தம் செய்து விட்டோம். விளம்பரம் பார்த்தே நம்பிக்கை வந்தது. இந்தபடத்தையும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளிவரும் முன்பே பேசி ஒப்பந்தம் செய்து விட்டோம். […]