“RajiniMurugan” Movie Audio & Teaser Launch Gallery
கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த்
கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதையடுத்து, தனது தரப்பினை விளக்கி லதா ரஜினிகாந்த் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் அனைத்தும் பொய்யானவை. இது முழுக்க முழுக்க லதா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கு பங்கம் விளைவிக்கவும், இதன் மூலம் அவரிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் கொடுக்கப்பட்ட பொய்யான புகார். புகாரில் தெரிவிக்கப்பட்டது போல லதா ரஜினிகாந்த் […]
Actress Keerthi Suresh Gallery
Actress Shruti Haasan Gallery
ஜீவா – நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “திருநாள்”
‘ஈ’ படத்திற்கு பின் ஜீவா, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்து வரும் “திருநாள்” படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நயன்தாரா, இப்படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. காமெடியுடன் காதலும், ஆக்ஷனும் கலந்த இப்படத்திற்காக கும்பகோணத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் தினமும் ஆயிரம் துணைநடிகர்கள் நடிக்க, படத்தின் முக்கிய […]
சுசீந்திரன் இயக்கத்தில் அஜித்
என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், சூரி, கபீர் கான் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. முதலில் விஷ்ணுவர்தன் இயக்க […]
கதாநாயகனாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா – 2 படத்தில் இடம் பெற்ற “ சில்லாட்ட பில்லாட்ட “ என்ற பாடலில் ராகவா லாரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாகிறார். நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் ராகவா லாரன்ஸ் அவர்களே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார். நடனம் மட்டும் இல்லாமல் six pack உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து […]
உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி படம் ‘ரீங்காரம்’
ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’ படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி , ‘அரசு’சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவி யாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர். மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும் .அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்தான் ‘ரீங்காரம்’ இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக […]