மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் படம், ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இதில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது கூறியதாவது. இந்த படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது . இதை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படிப் பண்ணவேண்டுமென்றால் இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் சொன்னார். அவர் சொன்னதை […]
Telugu Actress Priyanka Gallery
“Mapla Singam” Movie Gallery
“Maari” Latest Gallery
“karaiooram” Movie Gallery
சிவகர்த்திகேயன்னுக்கு 9ல குருவாம் !
சிவகர்த்திகேயன் என்றால் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக ஆகிவிட்டார் அந்த அளவுக்கு வியாபாரம் உள்ள கமர்ஷியல் நடிகறா குறிகிய காலத்தில் இவளவு பெரிய அந்தஸ்தை பெற்று விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகிவிட்டது அதனாலவோ என்னவோ அவரது அடுத்த படம் ஒன்பதாவது படம் ஷங்கர் படத்துக்கு இணையாக எடுக்க திட்டமிட்டு உள்ளார் தயாரிப்பாளர் ராஜா ரஜினி முருகன்’ படத்தைத் தொடர்ந்து உருவாக இருக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். பொன்.ராம் […]