Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: June 2015

நடன இயக்குனர் காதல்கந்தாஸ் இயக்கும் ”யாளி”

A.B Creations சார்பில்நடிகைஅக்ஷயாதயாரிக்கும்முதல்தமிழ்படம். இவர்ஏற்கனவேநடித்துபுகழ்பெற்றபடங்கள் “கலாபக்காதலன்”, “உளியின்ஓசை”.இவரின்கதைக்கு.- திரு.”காதல்கந்தாஸ்”, திரைக்கதை, வசனம்எழுதிஇயக்குகிறார்.இவர்’’காதல், வெயில், அங்காடித்தெரு, எம்மகன், நான்மகான்அல்ல, டார்லிங்’’,போன்றபடங்களுக்குநடனஇயக்குநராகபணிபுரிந்தவர்.இவர்ஏற்கனவே “நீநாதேநா” என்றநேரடிகன்னடவெற்றிபடத்தைஇயக்கிவர்.இவருக்குஇதுஇரண்டாவதுஇயக்கம்.தமிழில்முதல்திரைப்படமாகஇயக்குகிறார்.இதுகாதல், காமெடிகலந்தத்ரில்லர்படம்.இதில்”தமன், அக்ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி”,நடிக்கின்றனர். முழுத்திரைப்படமும்மலேசியாநாட்டில்”பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங்மற்றும்கோலாலம்புர்”,பகுதிகளில்மிகபிரம்மாண்டமாகபடப்பிடிப்புநடத்ததிட்டமிட்டுள்ளோம். 2015 ஜூன் 27 முதல்படப்பிடிப்புஆரம்பிக்கப்படுகிறது.இசையமைப்பாளராக”திரு. S. மோகன்ராம்”அவர்களைஅறிமுகப்படுத்துகிறோம். பாடல்கள்பதிவுமலேசியாவில்ஒலிப்பதிவுசெய்யப்பட்டுள்ளது

எப்போதுமே அப்பாவுக்கே எனது ஆதரவு என்று வரலெட்சுமி சரத்குமார் ?

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் நேரடி போட்டி நிகழ்ந்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி புகார்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சரத்குமாருக்கு எதிராக அவருடைய மகள் வரலெட்சுமி தான் விஷாலைத் தூண்டி வருகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனை மறுத்த வரலெட்சுமி, அத்தகைய செய்திகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து வரலெட்சுமி சரத்குமார், “உண்மை ஏதுமில்லாத முட்டாள்தனமான செய்திகளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன். நம்பகத்தன்மையான செய்திகள் இல்லை […]

என் பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கிடையாது ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள் என்று இயக்குனரும் நடிகருமான ராகவாலாரன்ஸ் கூறி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது.. அடுத்து எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப் பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப் பட்டு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் பேஸ்புக், […]

Back To Top
CLOSE
CLOSE