11/09/2015 தினகரன் நாளிதழில் கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் திரு.பொன்குமார் அவர்கள் பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ” அஞ்சுக்கு ஒண்ணு ” திரைப்படத்தில் சித்தாள் பெண்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதாக தவறான தகவலை பத்திரிக்கை வாயிலாக தெரியப்படுத்தியதற்கு கண்டணம் தெரிவிக்கிறோம்.மேலும் இப்படத்தை பார்க்காமலேயே தணிக்கைகுழுவினரால் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை நீக்க சொல்வதற்கு திரு.பொன்குமார் அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது.அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்குமாயின் திரு.பொன்குமார் அவர்கள் தயாரிப்பாளரையோ அல்லது இயக்குநரையோ தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம்.அல்லது திரைப்பட சங்கத்தையோ,இயக்குநர் சங்கத்தையோ […]
Kuttram Kadithal Movie Gallery
Kuttram Kadithal Working Gallery
87 வது அகாடமி ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பித்துள்ள – குற்றம் கடிதல்
National Award winning best feature film in Tamil Kuttram Kadithal is all set to be in the news again, the film which was acclaimed and appreciated as the best Tamil film by many now has applied for the 87th Academy Oscar award. The much expected movie has marked its date of release on 24th of […]
Yookkiyan varan sombai Thooki Ulla Vai Movie Gallery
Yookkiyan Varan Sombai Thooki Ulla Vai Audio Launch Gallery
எலியும் பூனையுமாக உள்ள ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி!
கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் ‘யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ளவை’. தமிழ்நாட்டில் பிரபலமான இந்தப் பழமொழிக்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பெயரில் அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் படம் இயக்கியுள்ளார் . விஜய் ஆர். நாகராஜ் நாயகன், ப்ரியா மேனன் நாயகி. இருவருமே புதுமுகங்கள். தவிர சிங்கம்புலி, சுப்புராஜ், நெல்லை சிவா, தென்னவன், , ஹலோ கந்தசாமி,வெங்கல்ராஜ், போண்டாமணி […]
நடிகர் கமல்ஹாஸனின் புதிய முயற்சி – இந்தியவில் முதன்முறையாக திரைப்பட தொழிலாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி
திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை. இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான திரு.ஜி.சிவாவின் முயற்சியினாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபையின் தலைவர் திரு. கமல்ஹாசனின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள […]
Inji Iduppazhagi Movie Song Teaser
நகைச்சுவை கலந்தக் காதல் படமாக உருவாகும் ‘இஞ்சி இடுப்பழகி’
தேவர் மகன் படத்தில் கமலஹாசன் -ரேவதி ஜோடி மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி, இசை ஞானி இளைய ராஜாவின் இன்னிசையில் வெளி வந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல் இஞ்சி இடுப்பழகி …பாடல். அந்தப் பாடலின் முதல் வரியில் துவங்கும் தலைப்புடன் ஆர்யா அனுஷ்கா ஜோடியாக நடிக்க பி வி பி நிறுவனம் தயாரிக்க, பிரகாஷ் கோவிலமுடி இயக்கத்தில் உருவாகும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீசரை இசை வெளியீடுக் குறித்த டீசரை 30 லட்சத்துக்கும் மேலானோர் […]