உலகமே நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல வாழ்க்கையே ஒரு பயணம் என்பார் கண்ணதாசன். ‘யாத்ரீகன்’ என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள். நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை அலைக்கழிக்கின்றன. இப்படி ஆதி தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல […]
Actress Sushma Raj Gallery
Actress Sonarika Gallery
Actress Shravyah Gallery
Actress Madhumitha Gallery
Yatchan Team Interview Gallery
தொடர்கதையாக வந்து திரைக்கதையாக மாறிய “யட்சன்” – விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன் அவர்கள் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர் விஷ்ணு வரதன் அவர்களோடு இனணந்து திரு.தனஞ்ஜெயன் அவர்கள் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் சுபா அவர்கள் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த யட்சனின் மைய கரு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை […]
Tamilselvanum Thaniyar Anjalum – Official Trailer
மாங்கா படத்துக்கு ஏ! எல்லாம் இவரால்தானாம்…
மாங்கா படத்துக்கு ஏ! எல்லாம் இவரால்தானாம்… இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் மாங்கா. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. க்ளீன் ஏ சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தில் கற்பழிப்பு காட்சியும் இல்லை. வன்முறை காட்சியும் இல்லை. அப்புறம் எதற்கு ஏ சான்றிதழ்? எல்லாம் படத்தில் நடித்த நவீன் என்பவரால் வந்த வினை. இவர் நடித்த காட்சிகளை பார்த்த பெண் உறுப்பினர்கள் அத்தனை பேரும், “இவர் நடிக்கும் […]