Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Month: September 2015

உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள மாயா திரைப்படம்

போடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு அவர்கள் தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. சூப்பர் நச்சுரல் படமான இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். படத்துக்கு இசை:-ரோன் ஏதன் யோகன் ;கேமரா :- சத்யன் சூர்யன், படத்தொகுப்பு:- சுரேஷ், ஆர்ட்:- தா.ராமலிங்கம் ; காஸ்ட்யும் டிசைன்:- வாசுகி பாஸ்கர். படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் பேசும் […]

கார்த்திக்ராஜா இசையமைத்து வழங்கும் ‘பட்டணத்தில் பூதம்’ நாடகம்

கார்த்திக்ராஜா இசையமைத்து வழங்கும் ‘பட்டணத்தில் பூதம்’ நாடகம்:மேடையில் ஒரு மேஜிக் அனுபவம்! சினிமா எவ்வளவோ வளர்ந்து இருந்தாலும் மேலைநாடுகளில் நாடகங்களை மறப்பதில்லை. இன்றும் அங்கு மேடை நாடகங்கள் அரங்கேறுகின்றன ; ரசிக்கிறார்கள். நம் நாட்டில்சினிமாவின் தாக்கத்தால் நாடகம் நலிவுற்றாலும் இப்போதுதான் புத்துயிர் பெற்று வருகிறது. அதற்கு அண்மை உதாரணம் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் பெற்றுள்ள வெற்றி.. இந்நிலையில் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ‘பட்டணத்தில் பூதம்’ என்கிற ஒரு மேடை நாடகத்தை முன்னெடுத்து வழங்குகிறார். இந்த மேடை […]

Back To Top
CLOSE
CLOSE