‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்
‘கத்துக்குட்டி’ படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் ‘தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி’ எனப் பாராட்டினார்கள். அதுகுறித்த விரிவான விவரம்… நடிகர் சிவகார்த்திகேயன்: ”சூரி அண்ணன் ஷூட்டிங்கில் மீட் பண்றப்ப எல்லாம் ‘கத்துக்குட்டி’ படத்தைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் ரொம்ப நல்ல படம்னு சொன்னதால் நான் வேறுவிதமான கற்பனையோட கத்துக்குட்டி பார்க்க வந்தேன். ஆனால், நல்ல விஷயத்தை பக்கா கமர்ஷியலா சொல்லி கலக்கி இருக்காங்க. நாம சாப்பிட்ற […]
Bruce Lee 2 Movie Working Gallery
Bruce Lee 2 Movie Gallery
இம்மாதம் 16 ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகும் “புருஸ்லீ -2 தி பைட்டர்”
அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன் “ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ புருஸ்லீ – 2 தி பைட்டர் “ தெலுங்கில் ” புருஸ்லீ தி பைட்டர் “ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் படமே தமிழில் “புருஸ்லீ – 2 தி பைட்டர் “ என்ற பெயரில் உருவாகிறது. ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரகுல் பிரீத்தி சிங் நடிக்கிறார். மற்றும் இந்த படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். […]
Bruce Lee2 Audio Launch Gallery
“கலாம் விருதுகள்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
“கனவு” என்ற சொல், மந்திரமாக மாறி ஒவ்வொருவர் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக, இந்தியாவின் முதல் குடிமகன் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. “கலாம் விருதுகள்” இதற்கான மேடையாக இளைஞர்களுக்கும் மற்றும் வயது பேதமின்றி அனைவருக்கும் ஊன்றுகோலாக அமையவிருக்கிறது. “கலாம் விருதுகள்” முற்றிலும் மாறுபட்ட, புதுமைகள் நிறைந்த, திறமை வாய்ந்த அனைவருக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. பல்வேறு துறையிலும் புதுமைகள் மற்றும் சாதனைகள் படைத்து, அதை வெளி உலகிற்கு எடுத்துச்செல்ல முடியாத இளைஞர்கள் மற்றும் எல்லா வயதினர்களுக்கும், […]