Actress Rashi Khanna Gallery
Sathuran Movie Team Interview Gallery
Sathuran – Official Trailer
இங்கிலிஷ் படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ராம்கி பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினார்
R.J Media creation சார்பில் R.J.M. Vasuki தயாரித்து குமரேஷ் குமார் இயக்கத்தில் நடிகர் ராம்கி, ‘குளிர்100’ சஞ்ஜீவ், ஸ்ரீஜா தாஸ், மீனாட்சி, மதுமிதா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் இங்கிலீஷ் படம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை ECR பகுதியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் சஞ்ஜீவ், ஸ்ரீஜா குழுவினர் ராம்கியை காரில் துரத்த, ராம்கி ஓடும் காரிலிருந்து குதித்து உயிர் தப்புவதுபோல் ஒரு ச்சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சியில் இயக்குனர் எவ்வளவோ […]
Vedalam Movie Teaser
Pasaga 2 Movie Poster
எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் – பாண்டவர் அணி
வணக்கம்,வருகிற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து , மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது. தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் , தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி […]
மய்யம் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த – கமல்ஹாசன்
உயிர்வாழப் பணம் தேவைதான்… பல உயிர்கள் பறிபோவதே அதனால் தான். வேண்டும் போதெல்லாம் பணம் எடுக்க வசதி செய்து கொடுத்த வங்கிகள் மனிதனின் பாதுகாப்பை பலப்படுத்தியதா? பதிவு செய்யத்தெரிந்த கேமிராவுக்குப் பாதுகாக்கத் தெரியுமா? எனவே திரும்பப் பெறமுடியாத உயிர்களை மதிப்போம்! இந்த கருத்தை கதைகருவாக அமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் படமே “மய்யம்” நமக்கு தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மய்யத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் மனிதனுக்கு எவ்வாறு […]